கொல்லி மலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி திருத்தமும் சேர்க்கையும்
வரிசை 4:
==பெயர்க் காரணம்==
[[படிமம்:Kolli_Hill.jpg|250px|thumb|right|<center>கொல்லி மலை & கீழுள்ள சமவெளி</center>]]
உயிரினங்களைக் கொல்லும் சூர் வாழ்ந்ததால் இம்மலைக்குக் 'கொல்லி' என்னும் பெயர் அமைந்தது. இம்மலைக் காடுகளின் நிலவிய கடுமையான சூழலின் காரணமாக, இம்மலைப் பிரதேசத்துக்கு ''கொல்லி மலை'' என்ற பெயர் வந்தது. ‘கொல்’ என்னும் ஒலிக்குறிப்புச் சொல் ஓசையைக் குறிக்கும். அதன் அடிப்படையிலும் கொல்லிமலை எனப் பெயர் வந்திருக்கலாம் என்பர்.
 
[[படிமம்:Kolli_hills.jpg|250px|thumb|right|<center>கொல்லி மலையின் ஒரு பகுதி</center>]]
 
==வரலாற்றுக் குறிப்புகள்==
பழந்தமிழ்க்பழந்தமிழ் காப்பியங்களானநூல்களான ''[[சிலப்பதிகாரம்]]'', ''[[மணிமேகலை]]'', ''[[புறநானூறு]]'', ''[[ஐங்குறுநூறு]]'' முதலியவற்றில் கொல்லி மலையைப்கொல்லிமலையைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. சுமார் [[200|கிபி 200]]-ல், இந்தப் பகுதியை [[கடையெழு_வள்ளல்கள்|கடையெழு வள்ளல்]]களில் ஒருவனான [[ஓரி|வல்வில் ஓரி]] ஆண்டு வந்தான். ஒரே அம்பில் [[சிங்கம்]], [[கரடி]], [[மான்]] மற்றும் [[காட்டுப் பன்றி]]யைக் கொன்றதாக வல்வில் ஓரியின் திறனைப் புகழ்ந்து பல[[வன்பரணர்]] என்னும் புலவர் பாடிய பாடல் புறநானூற்றில் உள்ளது. வல்வில் ஓரியைப் பற்றி அவர் இரண்டு பாடல்கள் உள்ளனபாடியுள்ளார். [[கழைதின் யானையார்]] என்னும் புலவர் பாடிய பாடல் ஒன்றும் புறநானூற்றில் உள்ளது.
 
[[இராமாயணம்|இராமாயணத்தில்]] [[சுக்ரீவன்]] ஆண்டு வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ள 'மதுவனம்' எனும் மலைப் பிரதேசம் இதுவாக இருக்கக் கூடும் என்றும் சில கருத்துக்கள் நிலவுகின்றன.
வரிசை 83:
 
==சுற்றுலாத் தலங்கள்==
===ஆகாசஆகாய கங்கை அருவி===
கொல்லி மலையில்கொல்லிமலையில் அறப்பளீஸ்வரர் கோயிலுக்கு அருகில் [[ஆகாயகங்கை அருவி|ஆகாய கங்கை]] அருவி அய்யாறு ஆற்றின் மீது உள்ளது. 600 [[அடி]] உயரமுடைய இந்த அருவியில் குளித்தால் செய்த பாவங்கள் நீங்கும் என்று நம்பப் படுகிறது.
[[படிமம்:Agayagangai.jpg|thumb|right|250px|ஆகாயகங்கை அருவி]]
 
"https://ta.wikipedia.org/wiki/கொல்லி_மலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது