மரபணு இருக்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
*விரிவாக்கம்*
வரிசை 1:
[[Image:Chromosome-upright.png|thumb|[[நிறப்புரி]]யின் பகுதிகள்:

(1) அரை நிறப்புரி
(2) மையமூர்த்தம்
(3) குறுகிய (p) பகுதி
(4) நீண்ட (q) பகுதி]]
[[Image:Chromarms.gif|thumb|குறுகிய நீண்ட பாகங்கள்]]
[[Image:NF2.PNG|thumb|படிகளின்பட்டிகளின் எடுத்துக்காட்டு]]
[[மரபியல்]] அல்லது மரபியல் கணிப்பீட்டில், '''மரபணு இருக்கை''' என்பது ஒரு [[நிறப்புரி]]யில் இருக்கும் ஒரு [[மரபணு]]வின் அல்லது [[டி.என்.ஏ]] வரிசையின் வரையறுக்கப்பட்ட இருப்பிடம் ஆகும். ஒரு மரபணு இருக்கையில் உள்ள டி.என்.ஏ வரிசையில் காணப்படக்கூடிய வேற்று வடிவங்களே [[எதிருரு]]க்கள் எனப்படும். ஒரு [[மரபணுத்தொகை]]யில் மரபணு இருக்கைகளின் ஒழுங்குபடுத்தப்பட்ட வரிசை '''மரபியல் வரைபடம்''' எனப்படும். ஒரு குறிப்பிட்ட [[உயிரியல்]] இயல்புக்குரிய மரபணு இருக்கையைத் தீர்மானிக்கும் செயல்முறை '''மரபணு வரபடமாக்கல்''' எனப்படும்.

"https://ta.wikipedia.org/wiki/மரபணு_இருக்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது