மரபணு இருக்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
வரிசை 19:
| ''21.3'' || நிறப்புரியில் குறிப்பாக எந்தப் பகுதியில் இருப்பிடம் உள்ளதென்பதைக் குறிக்கும்: பட்டி (band) 2, பிரிவு (section) 1, துணைப்பட்டி 3. நிறப்புரியானது பொருத்தமான முறையில் சாயமூட்டப்பட்டு இருப்பின் பட்டிகள் [[நுணுக்குக்காட்டி]]யின் கீழ் தெளிவாகத் தெரியும். ஒவ்வொரு பட்டியும் மையமூர்த்தத்திற்கு அருகாகவுள்ளது 1 என ஆரம்பித்து இலக்கமிடப்படும். அதிகரித்த நுணுக்க ஆய்விலேயே துணைப்பட்டிகள், துணை-துணைப்பட்டிகள் தெரியும்.
|}
 
தொடராக உள்ள மரபணு இருக்கையையும் இவ்வாறே விளக்க முடியும். எடுத்துக் காட்டாக OCA1<ref>[http://en.wikipedia.org/wiki/OCA1]</ref>இன் மரபணு இருக்கை "11q1.4-q2.1" எனும்போது, அது 11 ஆவது நிறப்புரியில், நீண்ட பாகத்தில், 1 ஆவது பட்டியின் 4 ஆவது துணைப்பட்டிக்கும், 2 ஆவது பட்டியின் 1 ஆவது துணைப்பட்டிக்கும் இடையில் இருப்பிடம் உள்ளது என்பதைக் குறிக்கும்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/மரபணு_இருக்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது