"க. ப. அறவாணன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

638 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("'''க.ப. அறவாணன்''' (பிறப்பு: [[ஆக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
'''க.ப. அறவாணன்''' (பிறப்பு: [[ஆகத்து 9]] [[1941]] தமிழக எழுத்தாளர், [[இந்தியா]], [[தமிழ்நாடு]], [[சென்னை]] அய்யாவு நாயுடு காலணி எனுமிடத்தை வாழ்விடமாகக் கொண்ட இவர் கடலங்குடி ([[தஞ்சாவூர்]]) ஐப் பிறப்பிடமாகக் கொண்டவர். மனோமன்ணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தரும், இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றத்தின் மேனாள் செயலாளரும், மற்றும் பொருளாரும் இஸ்லாமியத் தமிழலக்கிய கழகத்தின் வாழ்நாள் உறுப்பினருமாவார்.
==எழுதிய நூல்கள்==
தமிழ்நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டக் குழு உறுப்பினரான இவர் சமூகவியல், மானுடவியல், மொழியியல், இலக்கணம், கல்வியியல், வரலாறு, திறனாய்வு முதலான துறைகளில் 56 நூல்களை வெளியிட்டுள்ளார். அவற்றில் சில வருமாறு....
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/888121" இருந்து மீள்விக்கப்பட்டது