"க. ப. அறவாணன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

666 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
==பதிப்பாசிரியர்==
இ.பா.த. மன்றத்தால் ஆண்டுதோறும் வெளியிடப்படும் ஆய்வுக் கோவை நூல்களின் பதிப்பாசிரியர்.
==அறவாணர் விருது==
இவர் ஆண்டுதோறும் அறவாணர் விருது வழங்கி சான்றோரைப் பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கதோர் அம்சமாகும்.
==விருதுகளும் கௌரவங்களும்==
* தமிழக அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசினை 3 முறை பெற்றுள்ளார்.
* 1986ல் சிறந்த பேராசிரியர்களுக்கான விருது
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/888127" இருந்து மீள்விக்கப்பட்டது