மங்காத்தா (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி http://cablesankar.blogspot.com/2011/08/blog-post_31.html 42.106.213.124 பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 888206 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 29:
==உசாத்துணைகள்==
{{reflist}}
மங்காத்தா.
aj-08 டூயட் பாடவில்லை, ஏழை குழந்தைகளை தூக்கி வைத்து, ஆயாக்களை கட்டிக் கொண்டு பாடவில்லை. நான் வளர்ந்ததே உன்னால்தான் என்று பார்வையாளர்களை பார்த்து பாடவில்லை. ஆனால் இதுவெல்லாம் இல்லாமல் அஜித் ஒரு அஜித் படம். பல சமயங்களில் ஓவர் பில்டப் சொதப்பிவிடும். ஆனால் அதே சமயம் ஓவர் பில்டப் சும்மா எகிறி அடித்து தூள் பரத்தவும் செய்யும். மங்காத்தா ரெண்டாவது வகை. சும்மா அடித்து தூள் பரத்தியிருக்கிறார்கள்.
 
[[பகுப்பு:தமிழ்த் திரைப்படங்கள்]]
 
[[பகுப்பு:2011 தமிழ்த் திரைப்படங்கள்]]
aj-09 டி20 பைனலை வைத்து ஆடப்படும் கிரிக்கெட் சூதாட்ட பணமான 500 கோடியை போலீஸ் ப்ரச்சனை காரணமாய் ஊரில் சினிமா தியேட்டர் வைத்துக் கொண்டு தில்லாலங்கடி வேலை செய்யும் ஜெயப்ரகாஷ் மூலமாய் ட்ரான்ஸாக்‌ஷன் செய்ய நினைத்திருக்க, அந்த பணத்தை கொள்ளையடிக்க அவரிடம் வேலை செய்யும் வைபவ், ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர், பிரேம்ஜி, பிரேம்ஜியின் பார் ஓனர் நண்பன் என்று எல்லோரும் சேர்ந்து ப்ளான் செய்திருக்க, நடு ப்ளானில் ஆட்டத்தில் நுழைகிறார் அஜித். அதை எப்படி கொள்ளையடித்தார்கள்? அப்புறம் என்ன நடந்தது என்பதை வெள்ளித்திரையில் பாருங்கள்.
[[பகுப்பு:இந்தியத் திரைப்படங்கள்]]
44 நிஜமாகவே ரொம்ப நாள் ஆச்சு அஜித்தின் பர்மாமென்ஸை பார்த்து. சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலில், நாற்பது வயது ஆள் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளூம் கேரக்டர் செம. முதல் நாள் ராத்திரி போதையில் லஷ்மிராயை கூட்டி வந்து பொரட்டி எடுத்துவிட்டு கேர்ள் ப்ரெண்டான திரிஷாவுடன் சல்லாபிக்கும் இடத்தில் ஆரம்பித்து, மெல்ல, மெல்ல தன் ஆளுமையை அழுத்தமாய் பதித்திருக்கிறார் அஜித். அதிலும் இடைவேளைக்கு முன் ஆட்டத்தை ஆட தனியாய் செஸ் போர்டின் முன் உட்கார்ந்து கொண்டு பேசும் காட்சிகளூம், இரண்டாவது பாதியில் பண வெறி பிடித்தலையும் காட்சிகளும் நல்ல பெர்மாமென்ஸ். முழுக்க முழுக்க அஜித்தின் ராஜ்யம் தான். வெங்கட் பிரபு டீம் முழுவதும் அஜித்தை ஆராதிக்கும் ஆட்களாக இருப்பார்கள் போலிருக்கிறது. சும்மா உட்காருகிற நிற்கிற ஷாட்டுகளில் எல்லாம் என்னன்ன செய்ய முடியுமோ அத்துனை டெக்னிக்குகளையும் உபயோகித்து பில்டப் செய்திருக்கிறார்கள்.
[[en:Mankatha]]
51 அர்ஜுன்க்கு போலீஸ் கேரக்டர். வழக்கம் போல ரெண்டு காட்சிக்கு ஒரு முறை சீரியஸாய் வருகிறார். துப்பாக்கியால் சுடுகிறார். காரில் துரத்துகிறார். படத்தில் லஷ்மிராய், திரிஷா, அஞ்சலி ஆகியோர் இருந்தாலும் லஷ்மிராய்க்கு கிடைத்திருக்கும் ஸ்கிரீன் ப்ரெசென்ஸ் வேறு யாருக்கும் கிடைக்கவில்லை. என்னா ஒரு இடுப்புடா? அஞ்சலிக்கு இன்னொரு வெத்து கேரக்டர். வெங்கட் பிரபுவின் ஆஸ்தான நடிகர்கள் அனைவருமே இதிலும் ஆஜர். கொஞ்சம் சலிப்பாக இருக்கிறது. முக்கியமாய் ப்ரேம்ஜி அமரன். கொஞ்சம் சலிக்க ஆரம்பித்துவிட்டார். ஜாக்கிரதை வெங்கட் பிரபு.
[[ml:മങ്കാത്ത (തമിഴ് ചലച്ചിത്രം)]]
43 படத்திற்கு மிகப் பெரிய பலம் சக்தி சரவணின் ஒளிப்பதிவு. அஜீத்தின் ஸ்கீரின் ப்ரெசென்ஸை அருமையாய் பிரதியெடுத்திருக்கிறார். ஸ்ரீகாந்தின் எடிட்டிங் சில பல இடங்களில் கண்களை உறுத்துகிறது. யுவனின் இசையில் மங்காத்தா டைட்டில் மீசீக்கும், ஒரு பாடலும் கேட்க நன்றாக இருக்கிறது. ஆனால் படத்தின் வேகத்திற்கு பெரிய தடையாய் இருப்பது பாடல்கள் தான். ஒட்டவேயில்லை. பின்னணியிசையில் மிஷன் இம்பாஸிபிள் ட்ராக்கையெல்லாம் தூசு தட்டி போட்டிருப்பது வேடிக்கையாய் இருக்கிறது. இத்தனைக்கு கார்த்திக் ராஜா வேறு வேலை செய்திருக்கிறார் பின்னணியிசையில்.
40 வெங்கட்பிரபுவின் ஆட்டம் என்று டைட்டிலில் போடுகிறார்கள். ஓஷன் 11, ஹீட், பேங்க் ஜாப் போன்று இன்னும் சில படங்களிலிருந்து எல்லாம் உட்டாலக்கடி அடித்திருக்கிறார் வழக்கம் போல. மெயில் அனுப்புகிறவர்கள் குறைந்தது ஏழு எட்டு மெயில் அனுப்ப வேண்டியிருக்கும். ஐந்நூறு கோடியை கொள்ளையடிக்க வேண்டும் சொல்லும் போதே பிரம்மாண்டமாய் இருக்கிறது அல்லவா.. அதை கொள்ளையடிக்கும் காட்சி எப்படியிருக்க வேண்டும்? படு மொக்கையாய் ஒரு கொள்ளை. அதுவும் அதற்கு ப்ளான் பண்ணுகிறேன் பேர்விழி என்று திரைக்கதையை ஜவ்வாக இழுத்து முதல் பாதியை கொட்டாவி விட்டே டயர்டாக்கி விடுகிறார்கள். அதே போல இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு ஆக்‌ஷன் காட்சிகளை செய்திருக்கலாம் என்பது என் எண்ணம். சும்மாவாச்சும் டப்பு டுப்பு என சுடுவதும், யார் யாரை சுடுகிறர்கள் என்று உத்து பார்த்தே கண்டுபிடிக்க வேண்டிய க்ட்டாயம் இருப்பதை தவிர்க்க முடியவில்லை. அதே போல் திரிஷா காதல் சோகத்தில் பாடும் காட்சி, அஞ்சலி தேவையேயில்லாமல் வைபவிடம் கோபித்துக் கொள்வதும், கட்டி பிடித்து அழுவதும் படத்தின் ஓட்டத்திற்கு தேவையில்லாதது.
35 படத்தை காப்பாற்றுவதே ரெண்டாவது பாதிதான். முழுக்க, முழுக்க, அஜித்தையும், ஆக்‌ஷன் கோரியோகிராபர்களை மட்டுமே நம்பி திரைக்கதை அமைத்து அதில் ஜெயித்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். சும்மா திகுதிகுவென போகிறது. சென்னை மற்றும் செங்கல்பட்டு ஏரியா சேர்த்து குறைந்த பட்சம் நானூறு ஷோக்கள் ஒரு நாளைக்கு ஓட்டுகிறார்கள். தேவிகருமாரி தியேட்டர் மூணு லட்சம் ஹயர். இன்றைக்கே ஒன்னரை க்ராஸ் செய்துவிடும் என்கிறார்கள். ரொம்ப நாளாய் பெரிய ஆட்டம் ஆடாத குறையிருந்த்தை மங்காத்தா தன் பேயாட்டத்தை ஆட ஆரம்பித்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். ஐம்பதாவது படம், நூறாவது படமெல்லாம் எல்லாருக்கும் ஹிட் ஆவதில்லை. ரஜினி, கமல், விஜய், என்று பெரிய நடிகர்கள் அனைவரது படங்களின் நிலை அதே. ஒரு சில பேருக்கே அந்த அதிர்ஷ்டம் உண்டு. அஜித்துக்கு அது நிறையவே இருக்கிறது.
"https://ta.wikipedia.org/wiki/மங்காத்தா_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது