"புவியொத்த கோள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,754 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
 
புவிஒத்தக் கோள்கள் [[வாயு பெருமம்|வாயு பெருங்கோளினை]] விட மிக் அதிக அளவில் வேறுபட்டுள்ளன. வாயு பெருமங்கள் பெருமளவில் [[நீர்]], [[ஐதரசன்]] மற்றும் [[ஈலியம்]] ஆகியவற்றை கொண்டுள்ளது.
 
 
=பண்புகள்=
சூரிய மண்டலத்தில் உள்ள ஒவ்வொறுக் கோள்ளும் தனித்துவமான இயற்பியல் பண்புகளை பெற்றுயிறுந்தாலும் அவையமைந்துள்ள இடம் மற்றும் பொதுப் பண்புகளைப் பொறுந்து, சூரிய மண்டலத்தை உட்கோள்கள் மற்றும் வாயுக் கோள்கள் அல்லது வெளிக் கோள்கள் என வகைப் படுத்தப் படுகின்றன. உட் கோள்களான் புவி, செவ்வாய், வெள்ளி மற்றும் புதன் அகியன அனைத்தும் கிட்டத்தட்ட ஒன்றைப்போன்ற கட்டமைப்பினையே கொண்டுள்ளன. வாயுக் கோள்களைப் போன்றல்லாமல் இதன் உட்பகுதி கரு, உலோத்தால் ஆனது பொரும்பாளும் இரும்பினாலும் அதன் மேற்பகுதி சிலிகேட் மூடகத்தால் போர்த்தப்பட்டிருக்கும்.
 
வெளிப்புறக் கோள்களைப் போல் இவை முதல்நிலை வளிமண்டலத்தைப் பெறாமல் இவை இராண்டாம் நிலை வளிமண்டலத்தை பெற்றுள்ளன.
 
[[பகுப்பு:உட்கோள்கள்]]
277

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/888688" இருந்து மீள்விக்கப்பட்டது