பாலணு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.4) (தானியங்கிஇணைப்பு: kk:Жыныс жасушалары
சி பகுப்பு:உயிரியல் நீக்கப்பட்டது; பகுப்பு:மூலக்கூற்று உயிரியல் சேர்க்கப்பட்டது using [[Help:Gadget-HotCat|
வரிசை 9:
பாலணு, ஒரு உயிரினத்தின் அரைப்பகுதி மரபுத்தகவல்களைக் கொண்டிருக்கும். இது ஒவ்வொரு வகை [[மரபணு]]க்களிலும் ஒவ்வொன்றைக் கொண்டிருக்கும். மனிதர்களில் கருமுட்டை X மரபணுக்களை மட்டுமே கொண்டிருக்கும். விந்துக்கள் X அல்லது Y மரபணுக்களைக் கொண்டிருக்கலாம். எனவே ஆண், பெண் பாலணுக்கள் இணைந்து உருவாகும் கருவின் பால் வகையைக் கட்டுப்படுத்துவது ஆண்களே எனப்படுகின்றது. பால் வகையைத் தீர்மானிக்கும் மரபணு ஆணுக்கு XY ஆகவும் பெண்ணுக்கு XX ஆகவும் இருப்பதனால், Y மரபணுவைக் கொண்டுள்ள ஒரே பாலணுவான விந்து மட்டுமே ஆண் பிறப்பதைத் தீர்மானிக்க முடியும்.
 
[[பகுப்பு:மூலக்கூற்று உயிரியல்]]
 
[[ar:مشيج]]
"https://ta.wikipedia.org/wiki/பாலணு" இலிருந்து மீள்விக்கப்பட்டது