மடியநிலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
*விரிவாக்கம்* *திருத்தம்*
வரிசை 1:
[[File:Haploid vs diploid.svg|thumb|120px|''மேலே'':'''ஒருமடிய''' நிலையும் (haploid), <br />
''கீழே'':ஒவ்வொரு நிறப்புரியினதும் ஒரு பிரதியைக் கொண்டிருக்கும் '''இருமடிய''' நிலையும் (Diploid)]]
'''மடியநிலை''' (Polidy) என்பது ஒரு [[உயிரணு]]வில் உள்ள [[நிறப்புரி]] கூட்டங்களில் (மடங்குகளின்) எண்ணிக்கையைக் குறிக்கும். சில [[உயிரினம்|உயிரினங்களில்]] பொதுவான உடல் உயிரணுக்கள் '''ஒருமடிய''' (Haploid) நிலையிலும், வேறு சிலவற்றில் உடல் உயிரணுக்கள் '''இருமடிய''' (Diploid) நிலையிலும், இன்னும் சிலவற்றில் உடல் உயிரணுக்கள் '''பல்மடிய''' (Polyploid) நிலையிலும் காணப்படும்.
 
பொதுவாக [[மனிதர்|மனிதரில்உடல் உயிரணு]]க்களில் (somatic cells) உள்ள மடிய எண்ணிக்கையானது, பால் [[உயிரணுகருமுட்டை]], [[விந்து]] போன்ற [[பாலணு|பால் உயிரணுக்களில்]]க்கள் (sex cells) அரைவாசியாகக் குறைக்கப்படும். அதாவது பால் உயிரணுக்கள் அல்லது [[பாலணு]]க்கள்பாலணுக்கள் ஆகிய [[கருமுட்டை]], [[விந்து]] என்பன முறையே ஒரு [[பெண்|பெண்ணிலும்]], ஒரு [[ஆண்|ஆணிலும்]] இருந்து பெறப்படும் ஒரேயொரு முழுமையான நிறப்புரி கூட்டத்தைக் கொண்டிருக்கும். அதனால் இது '''ஒருமடியம்''' எனப்படும். இந்த பால் உயிரணுக்கள் புணரிகள் எனவும் அழைக்கப்படும். இந்த புணரிகள் இணைந்தே [[உடல் உயிரணு]]க்கள் (somatic cells) உருவாகும். எனவே உடல் உயிரணுக்கள் புணரிகளைப் போல் இரு மடங்கு நிறப்புரிகளைக் கொண்டிருக்கும். அதனால் இது '''இருமடியம்''' எனப்படும். ஒருமடியமானது (''''n)'''' என்றும், இருமடியமானது (''''2n)'''' என்றும் குறிக்கப்படும்.
 
==மனிதரில் மடியநிலை==
[[மனிதர்|மனிதரில்]] பால் [[உயிரணு]]க்கள் (sex cells) அல்லது [[பாலணு]]க்கள் ஆகிய [[கருமுட்டை]], [[விந்து]] என்பன முறையே ஒரு [[பெண்|பெண்ணிலும்]], ஒரு [[ஆண்|ஆணிலும்]] இருந்து பெறப்படும் ஒரேயொரு முழுமையான நிறப்புரி கூட்டத்தைக் கொண்டிருக்கும். அதனால் இது '''ஒருமடியம்''' எனப்படும். இந்த பால் உயிரணுக்கள் புணரிகள் எனவும் அழைக்கப்படும். இந்த புணரிகள் இணைந்தே [[உடல் உயிரணு]]க்கள் (somatic cells) உருவாகும். எனவே உடல் உயிரணுக்கள் புணரிகளைப் போல் இரு மடங்கு நிறப்புரிகளைக் கொண்டிருக்கும். அதனால் இது '''இருமடியம்''' எனப்படும். ஒருமடியமானது (n) என்றும், இருமடியமானது (2n) என்றும் குறிக்கப்படும்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/மடியநிலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது