மடியநிலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்* *திருத்தம்*
*விரிவாக்கம்*
வரிசை 3:
'''மடியநிலை''' (Polidy) என்பது ஒரு [[உயிரணு]]வில் உள்ள [[நிறப்புரி]] கூட்டங்களில் (மடங்குகளின்) எண்ணிக்கையைக் குறிக்கும். சில [[உயிரினம்|உயிரினங்களில்]] பொதுவான உடல் உயிரணுக்கள் '''ஒருமடிய''' (Haploid) நிலையிலும், வேறு சிலவற்றில் உடல் உயிரணுக்கள் '''இருமடிய''' (Diploid) நிலையிலும், இன்னும் சிலவற்றில் உடல் உயிரணுக்கள் '''பல்மடிய''' (Polyploid) நிலையிலும் காணப்படும்.
 
பொதுவாக [[உடல் உயிரணு]]க்களில் (somatic cells) உள்ள மடிய எண்ணிக்கையானது, [[கருமுட்டை]], [[விந்து]] போன்ற [[பாலணு|பால் உயிரணுக்களில்]] (sex cells) அரைவாசியாகக் குறைக்கப்படும். அதாவது பால் உயிரணுக்கள் அல்லது பாலணுக்கள் ஆகிய [[கருமுட்டை]], [[விந்து]] என்பன முறையே ஒரு [[பெண்|பெண்ணிலும்]], ஒரு [[ஆண்|ஆணிலும்]] இருந்து பெறப்படும் ஒரேயொரு முழுமையான நிறப்புரி கூட்டத்தைக் கொண்டிருக்கும். அதனால் இது '''ஒருமடியம்''' எனப்படும். இந்த பால் உயிரணுக்கள் புணரிகள் எனவும் அழைக்கப்படும். இந்த புணரிகள் இணைந்தே [[உடல் உயிரணு]]க்கள்உயிரணுக்கள் (somatic cells) உருவாகும். எனவே உடல் உயிரணுக்கள் புணரிகளைப் போல் இரு மடங்கு நிறப்புரிகளைக் கொண்டிருக்கும். அதனால் இது '''இருமடியம்''' எனப்படும். ஒருமடியமானது ''''n'''' என்றும், இருமடியமானது ''''2n'''' என்றும் குறிக்கப்படும்.
 
எனவே ஒருமடியம் என்பது புணரிகளில் உள்ள நிறப்புரிக் கூட்டங்களின் எண்ணிக்கையைக் குறிக்கின்றது. சிலசமயம் ஒரு தனிக்கூட்டத்தில் இருக்கும் நிறப்புரிகளின் எண்ணிக்கை ஒற்றைத்தொகுதி (Monoploid) எனவும் அழைக்கப்படும். அது x என்ற குறியீட்டால் அடையாளப்படுத்தப்படும். சில உயிரினங்களில் இந்த x உம், n உம் ஒரே எண்ணிக்கையைக் குறிக்கும். எடுத்துக்காட்டாக [[மனிதர்|மனிதரில்]] x=n=23. இதனை 2x=2n=46 என்றும் குறிப்பிடலாம். ஆனால் வேறு சில உயிரினங்களில் இந்த x உம், n உம் வெவ்வேறு எண்ணிக்கையையும் கொண்டிருக்கலாம். எடுத்துக்காட்டாக Bread wheat [[தாவரம்|தாவரத்தில்]] 6 கூட்டம்/தொகுதி நிறப்புரிகள் உள்ளன.
 
 
==மனிதரில் மடியநிலை==
"https://ta.wikipedia.org/wiki/மடியநிலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது