ஜான் கிரிஷாம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 55:
2001 இல் கிரிஷாம் வழக்கமாக தான் எழுதும் சட்டப் பரபரப்புப் புனைவு பாணியில் இருந்து விலகி ''எ பெயிண்டட் ஹவுஸ்'' என்ற புதினத்தை எழுதினார். அமெரிக்கத் தெற்குப் பகுதியின் ஊர்ப்புறச் சூழலில் இப்புதினம் அமைந்திருந்தது. இது போன்ற மேலும் சில சட்டப் பரபரப்பல்லாத படைப்புகளை கிரிஷாம் எழுதினாலும் தொடர்ந்து சட்டப் பரபரப்பு படைப்புகளை எழுதி வருகிறார். ''பப்ளிஷர்ஸ் வீக்லி'' இதழ் கிரிஷாமை "1990ம் ஆண்டுகளின் சிறந்த விற்பனையுடைய புதின எழுத்தராக" அறிவித்தது மேலும் முதல் பதிப்பில் இரு மில்லியன்கள் பிரதிகள் விற்ற ஒரு சில எழுத்தாளர்களில் ஒருவராக உள்ளார். <ref>{{cite news |url = http://www.cnn.com/2005/SHOWBIZ/books/06/07/summer.books/index.html |date = 2005-06-07 |title = Harry Potter and 'Deep Throat' |accessdate = 2007-12-01 |publisher = CNN.com}}</ref>
 
=== வழக்காடுமீண்டும் மன்றத்தில் மீண்டும்வழக்கறிஞராகத் தோன்றுதல் ===
கிரிஷாம் ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் 1996 ஆம் ஆண்டு ஒரு நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் தோன்றினார். சட்டத் துறையிலிருந்து ஓய்வு பெறும் முன் அவரளித்த வாக்குறுதியை செயல்படுத்தும் விதமாக ஓய்விலிருந்து மீண்டு நீதிமன்றத்தில் தோன்றியதாக அவரது அதிகாரப்பூர்வ வலைத்தளம் கூறியது. இரு ரயில்வே பெட்டிகளுக்கிடையே சிக்கி உயிரிழந்த ஒரு ரயில்வே பிரேக்மேன் பணியாளரின் குடும்பத்தில் சார்பின் தோன்றி வாதிட்ட கிரிஷாம் அவ்வழக்கில் வெற்றி பெற்றார். நடுவர் குழாம் இறந்த பணியாளரின் குடும்பத்துக்கு $6,83,500 நட்ட ஈடு வழங்கித் தீர்ப்பளித்தது.<ref name="Biography" />
க்ரிஷாம் ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் 1996 ஆம் ஆண்டின் போது பயிற்சிக்கு வந்தார். அவரது அதிகார பூர்வ வலைத்தளத்திற்கிணங்க, அவர் "சட்டத்திலிருந்து ஓய்வு பெறும் முன் அவரளித்த வாக்குறுதியை கௌவரவப்படுத்தும் விதமாக... இரயில்வே பிரேக்மேன் குடும்பத்தை, அவர் இரு பெட்டிகளியிடையே சிக்கி இறந்த போது பிரதிநிதித்துவப்படுத்தினார்...க்ரிஷாம் வெற்றிகரமாக வாதிட்டு அவரது வாடிக்கையாளரின் வழக்கை வென்று, அவர்கட்கு ஜூரி நஷ்ட ஈடாக $683,500 ஐ பெற்றுத் தந்தார்."<ref name="Biography" /> சட்ட சமூகத்துடனான மற்றொரு உறவாக இருப்பது அவர் தனது இன்னசன்ஸ் பிராஜெக்ட் இயக்குநர் குழு இருக்கையை தொடர்ந்து வைத்துக் கொண்டிருப்பதாகும். அந்நிறுவனம் குற்றமற்றவர்களை அவர்கள் தண்டிக்கப்பட்டப் பிறகு அவர்களை DNA பரிசோதனை மூலம் குற்றத்திலிருந்து விடுவிக்க அர்ப்பணித்துக் கொண்டதாகும்.<ref name="InnocenceProject">[http://www.innocenceproject.org/about/Board-of-Directors.php தி இன்னசென்ஸ் பிராஜெக்ட் போர்ட் ஆஃப் டைரக்டர்ஸ்]. பிப்ரவரி 14, 2008 இல் பெறப்பட்டது.</ref>
 
இது தவிர தவறாகக் குற்றம் சாட்டப்பட்டு தண்டிக்கப்பட்டவர்களுக்கு சட்ட உதவிகளை அளிக்கும் ''தி இன்னசன்ஸ் பிராஜெக்ட்'' அமைப்பின் இயக்குநர் குழுவிலும் கிரிஷாம் இடம் பெற்றுள்ளார்.<ref name="InnocenceProject">[http://www.innocenceproject.org/about/Board-of-Directors.php தி இன்னசென்ஸ் பிராஜெக்ட் போர்ட் ஆஃப் டைரக்டர்ஸ்]. பிப்ரவரி 14, 2008 இல் பெறப்பட்டது.</ref>
 
== ஜான் க்ரிஷாம் அறை ==
"https://ta.wikipedia.org/wiki/ஜான்_கிரிஷாம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது