வணிகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சி +en
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
ஒரு பொருளையோ (goods) [[சேவை|சேவையையோ]] [[பணம்|பணத்துக்கு]] [[விற்பனை|விற்பனைசெய்வது]] '''வணிகம் (Business)''' ஆகும். வணிகம் பொருள், நேரம், முயற்சி ஆகிய [[முதலீடு|முதலீடுகளுக்கு]] இணையான பண [[இலாபம்]] ஈட்டுவதை நோக்கமாக கொண்டது. அதாவது, முதலீட்டினால் உருவாக்கப்படும் ஒருவகை பொருட்களை அல்லது சேவையை பிறமனிதர்களுடன் [[பண்டமாற்று]] செய்வதே வணிகத்தின் அடிப்படை. முதலீடுகளின் [[திறன்|திறனான]] (efficient) செயலாக்கமே இலாபம் ஆகும். பணம் பொருட்களின் சேவையின் மதிப்பை பிரநிதித்துவம் செய்யும் ஒரு medium of exchage ஆக வணிகத்தில் பயன்படுகின்றது.
 
"https://ta.wikipedia.org/wiki/வணிகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது