ஆ. கந்தையா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
'''ஆ. கந்தையா''' (பிறப்பு: [[மார்ச் 19]], [[1928]] - [[அக்டோபர் 3]], [[2011]]) ஈழத்துத் தமிழறிஞர். கட்டுரை, விமரிசனம், மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளில் ஈடுபட்டுள்ளவர்ஈடுபட்டவர். [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தைப்]] பிறப்பிடமாகக் கொண்ட இவர் தற்போதுபுலம் பெயர்ந்து [[ஆஸ்திரேலியா]]வின் [[சிட்னி]]யில் நகரில் வசித்து வருகிறார்வந்தவர்.
 
==வாழ்க்கைக் குறிப்பு==
வரிசை 10:
[[தமிழ்]], [[ஆங்கிலம்]] ஆகிய மொழிகளில் இதுவரை 45 நூல்களை எழுதியிருக்கிறார். வேங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தின் முதனிலை வகுப்புகளுக்குப் பாடநூலாக இவரின் "மலரும் மணமும்" நூல் அமைந்தது.
 
மேலைத்தேய ஆங்கில இலக்கிய கர்த்தாக்களையும் அவர்களது படைப்புகளையும் தமிழில் அறிமுகப்படுத்தி வருபவர்அறிமுகப்படுத்தியவர். [[அவுஸ்திரேலியா]]வுக்குப் புலம் பெயர்ந்த பின்பும் தமிழ், ஆங்கில மொழிகளில் எழுதுபவர்எழுதியவர்.
 
மொழிபெயர்ப்புத் துறையில் ஈடுபட்டுள்ள இவர் அவுஸ்திரேலிய [[சிறப்பு ஒலிபரப்புச் சேவை]]க்காக [[கமலஹாசன்]] நடித்த [[நாயகன்]] திரைப்படத்துக்கு ஆங்கில உபதலைப்புகளை எழுதினார்.
வரிசை 74:
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:ஆஸ்திரேலியத் தமிழர்]]
[[பகுப்பு:1928 பிறப்புகள்]]
[[பகுப்பு:2011 இறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஆ._கந்தையா" இலிருந்து மீள்விக்கப்பட்டது