மடியநிலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎மனிதரில் மடியநிலை: *விரிவாக்கம்*
வரிசை 19:
 
[[Image:Human male karyotpe.gif|thumb|right|[[மனிதர்|மனிதரில்]] ஆணில் இருமடிய நிலையில் உள்ள 23 சோடி (அதாவது 46) நிறமூர்த்தங்களைக் காட்டும் படம். 23 ஆவது சோடி XY ஆக இருப்பதைக் காணலாம்]]
மனிதர்கள் இருமடிய நிலையில் உள்ளவர்கள். இவர்களின் கருமுட்டை, விந்து ஆகிய புணரிகள் ஒருமடியமாக இருக்கும். இருமடிய நிலையில் மனிதரின் நிறப்புரிகளின் எண்ணிக்கை 23 சோடியாக (46) ஆகும்ஆக இருக்கும். அதாவது (2n=46). இவற்றில் பால்சாரா நிறப்புரிகள் (autosomes) 22 சோடிகளாகவும், பால்சார் நிறப்புரிகள் (sex chromosomes) 1 சோடியாகவும் இருக்கும். கருமுட்டை,பால்சார் விந்துநிறப்புரிகள் ஆகியனபெண்களில் 23சமநுகமுள்ளதாக தனிஇருப்பதுடன், நிறப்புரிகளைக்XX கொண்டிருக்கும்.ஆகவும், இவற்றில்ஆண்களில் ஒருஇதரநுகமுள்ளதாக நிறப்புரியானதுஇருப்பதுடன் பால்சார்XY நிறப்புரியானஆகவும் Xகுறிப்பிடப்படும். நிறப்புரியாகவோ, அல்லது Y நிறப்புரியாகவோ இருக்கும்.
 
இவர்களின் கருமுட்டை, விந்து ஆகிய புணரிகள் ஒருமடியமாக இருக்கும். அவை 23 தனி நிறப்புரிகளைக் கொண்டிருக்கும். கருமுட்டையில் பால்சார் நிறப்புரியான ஒரு நிறப்புரியானது X ஆக இருக்கும். விந்தில் பால்சார் நிறப்புரியான ஒரு நிறப்புரி X ஆகவோ, அல்லது Y ஆகவோ இருக்கும்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மடியநிலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது