மடியநிலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎மனிதரில் மடியநிலை: *விரிவாக்கம்*
→‎ஒருமடியம் (Haploid): *திருத்தம்*
வரிசை 3:
'''மடியநிலை''' (Polidy) என்பது ஒரு [[உயிரணு]]வில் உள்ள [[நிறப்புரி]] கூட்டங்களில் (மடங்குகளின்) எண்ணிக்கையைக் குறிக்கும். சில [[உயிரினம்|உயிரினங்களில்]] பொதுவான உடல் உயிரணுக்கள் '''ஒருமடிய''' (Haploid) நிலையிலும், வேறு சிலவற்றில் உடல் உயிரணுக்கள் '''இருமடிய''' (Diploid) நிலையிலும், இன்னும் சிலவற்றில் உடல் உயிரணுக்கள் '''பல்மடிய''' (Polyploid) நிலையிலும் காணப்படும்.
 
==ஒருமடியம் (Haploid) ==
பொதுவாக [[உடல் உயிரணு]]க்களில் (somatic cells) உள்ள மடிய எண்ணிக்கையானது, [[கருமுட்டை]], [[விந்து]] போன்ற [[பாலணு|பால் உயிரணுக்களில்]] (sex cells) அரைவாசியாகக் குறைக்கப்படும். அதாவது பால் உயிரணுக்கள் அல்லது பாலணுக்கள் ஆகிய [[கருமுட்டை]], [[விந்து]] என்பன முறையே ஒரு [[பெண்|பெண்ணிலும்]], ஒரு [[ஆண்|ஆணிலும்]] இருந்து பெறப்படும் ஒரேயொரு முழுமையான நிறப்புரி கூட்டத்தைக் கொண்டிருக்கும். அதனால் இது '''ஒருமடியம்''' எனப்படும். இந்த பால் உயிரணுக்கள் புணரிகள் எனவும் அழைக்கப்படும்.
 
==இருமடியம் (Diploid) ==
"https://ta.wikipedia.org/wiki/மடியநிலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது