மாற்றுரு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3:
வேறுபட்ட வடிவத்தைக் கொண்ட எதிருருக்கள் உள்ள [[மரபணுவமைப்பு]] சிலசமயம் இயல்புகளில் வேறுபட்ட [[தோற்றவமைப்பு]]க்களைக் கொடுக்கலாம். வேறு சில சமயம், வேறுபட்ட எதிருருக்கள் இருப்பினும், அவற்றிற்கிடையே வேறுபாடு, மிகச் சிறியதாகவோ, அல்லது இல்லாமலோ இருந்தால், தோற்றவமைப்பில் வேறுபாடு காணப்படுவதில்லை.
 
அனேகமான பல்கல உயிரினங்கள் சோடி நிறப்புரிகளின் தொகுப்பைக் கொண்டிருக்கும். அதனால் அவை [[மடியநிலை#இருமடியம்|இருமடியம்]] என அழைக்கப்படும். இவை சமநிறப்புரிகள் (homologous chromosomes) எனப்படும். இருமடிய உயிரினங்களில் சமநிறப்புரிகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு மரபணுவின் ஒரு பிரதியாக இந்த எதிருருக்கள் காணப்படும். இந்த எதிருருக்கள் ஒரே வடிவில் இருப்பின் சமநுகம் (homozygote) எனவும், வெவ்வேறு வடிவங்களில் இருப்பின் இதரநுகம் (heterozygote) எனவும் அழைக்கப்படும்.
 
==ஆட்சியுடைய, பின்னடைவான எதிருருக்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மாற்றுரு" இலிருந்து மீள்விக்கப்பட்டது