மடியநிலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎இருமடியம்: *திருத்தம்*
வரிசை 8:
==இருமடியம்==
இரு புணரிகள் இணைந்தே உடல் உயிரணுக்கள் (somatic cells) உருவாகும். எனவே உடல் உயிரணுக்கள் புணரிகளைப் போல் இரு மடங்கு நிறப்புரிகளைக் கொண்டிருக்கும். அதனால் இது '''இருமடியம்''' எனப்படும். ஒருமடியமானது ''''n'''' என்றும், இருமடியமானது ''''2n'''' என்றும் குறிக்கப்படும்.
 
[[ஆஸ்திரேலியா|ஆஸ்திரேலிய]] bulldog எறும்பு என அழைக்கப்படும் ''Myrmecia pilosula'', ஒரு ஒருமடிய, இருமடிய இனமாகும். இங்கே n=x=1 என்ற எண்ணிக்கையிலேயே, அதாவது ஒருமடிய நிலையில் ஒரே ஒரு நிறப்புரியைக் கொண்ட உயிரணுவே இருக்கும். இதுவே ஆகக் குறைந்த எண்ணிக்கையாக இருக்க முடியும்<ref>{{cite doi|10.1126/science.231.4743.1278}}</ref>. இவ்வுயிரினத்தில் ஒருமடியம் ஒரு நிறப்புரியையும், இருமடியம் 2 ஒரே மாதிரியான நிறப்புரிகளையும் கொண்டிருக்கும்.
 
==பல்மடியம்==
"https://ta.wikipedia.org/wiki/மடியநிலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது