மடியநிலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎ஒருமடியம்: *திருத்தம்*
வரிசை 5:
==வேறுபட்ட மடியநிலைகள்==
===ஒருமடியம்===
பொதுவாக [[உடல் உயிரணு]]க்களில் (somatic cells) உள்ள மடிய எண்ணிக்கையானது, [[கருமுட்டை]], [[விந்து]] போன்ற [[பாலணு|பால் உயிரணுக்களில்]] (sex cells) அரைவாசியாகக் குறைக்கப்படும். அதாவது பால் உயிரணுக்கள் அல்லது பாலணுக்கள் ஆகிய [[கருமுட்டை]], [[விந்து]] என்பன முறையே ஒரு [[பெண்|பெண்ணிலும்]], ஒரு [[ஆண்|ஆணிலும்]] இருந்து பெறப்படும் ஒரேயொரு முழுமையான நிறப்புரி கூட்டத்தைக் கொண்டிருக்கும். அதனால் இது '''ஒருமடியம்''' (n) எனப்படும். இந்த பால் உயிரணுக்கள் புணரிகள் எனவும் அழைக்கப்படும்.
 
===இருமடியம்===
"https://ta.wikipedia.org/wiki/மடியநிலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது