மடியநிலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்*
→‎இருமடியம்: *திருத்தம்*
வரிசை 8:
 
===இருமடியம்===
இரு புணரிகள் இணைந்தே உடல் உயிரணுக்கள் (somatic cells) உருவாகும். எனவே உடல் உயிரணுக்கள் புணரிகளைப் போல் இரு மடங்கு நிறப்புரிகளைக் கொண்டிருக்கும். அதாவது ஒவ்வொரு நிறப்புரிக்கும், அதே போன்ற இன்னொரு பிரதி நிறப்புரியொன்று காணப்படும். இதனால் நிறப்புரிகள்ஒத்த அமைப்புடைய இரு கூட்டங்களாக நிறப்புரிகள் இருப்பதனால் இது '''இருமடியம்''' (2n) எனப்படும்.
 
===பல்மடியம்===
"https://ta.wikipedia.org/wiki/மடியநிலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது