மடியநிலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎பல்மடியம்: *திருத்தம்*
வரிசை 21:
 
[[Image:Human male karyotpe.gif|thumb|right|[[மனிதர்|மனிதரில்]] ஆணில் இருமடிய நிலையில் உள்ள 23 சோடி (அதாவது 46) நிறமூர்த்தங்களைக் காட்டும் படம். 23 ஆவது சோடி XY ஆக இருப்பதைக் காணலாம்]]
மனிதர்கள் இருமடிய நிலையில் உள்ளவர்கள். இருமடிய நிலையில் மனிதரின் நிறப்புரிகளின் எண்ணிக்கை 23 சோடியாக (46) ஆக இருக்கும். அதாவது 2n=46. இவற்றில் பால்சாரா நிறப்புரிகள் (autosomes) 22 சோடிகளாகவும், பால்சார் நிறப்புரிகள் (sex chromosomes) 1 சோடியாகவும் இருக்கும். பால்சார் நிறப்புரிகள் பெண்களில் சமநுகமுள்ளதாகஒத்த இருப்பதுடன்அமைப்புடையவையாக, XX ஆகவும், ஆண்களில் இதரநுகமுள்ளதாகவேறுபட்ட இருப்பதுடன்அமைப்புடையவையாக, XY ஆகவும் குறிப்பிடப்படும்அமைந்திருக்கின்றன.
 
இவர்களின் கருமுட்டை, விந்து ஆகிய புணரிகள் ஒருமடியமாக இருக்கும். அவை 23 தனிதனிக்கூட்ட நிறப்புரிகளைக் கொண்டிருக்கும். கருமுட்டையில் பால்சார் நிறப்புரியான, ஒரு நிறப்புரியானது X ஆக இருக்கும். விந்தில் பால்சார் நிறப்புரியான ஒரு நிறப்புரி X ஆகவோ, அல்லது Y ஆகவோ இருக்கும்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மடியநிலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது