மரபணு இருக்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
உள்ளிணைப்புக்கள்
வரிசை 3:
[[மரபியல்]] அல்லது மரபியல் கணிப்பீட்டில், '''மரபணு இருக்கை''' (Locus) என்பது ஒரு [[நிறப்புரி]]யில் இருக்கும் ஒரு [[மரபணு]]வின் அல்லது [[டி.என்.ஏ]] வரிசையின் வரையறுக்கப்பட்ட இருப்பிடம் ஆகும். ஒரு மரபணு இருக்கையில் உள்ள டி.என்.ஏ வரிசையில் காணப்படக்கூடிய வேற்று வடிவங்களே [[எதிருரு]]க்கள் எனப்படும். ஒரு [[மரபணுத்தொகை]]யில் மரபணு இருக்கைகளின் ஒழுங்குபடுத்தப்பட்ட வரிசை '''மரபியல் வரைபடம்''' எனப்படும். ஒரு குறிப்பிட்ட [[உயிரியல்]] இயல்புக்குரிய மரபணு இருக்கையைத் தீர்மானிக்கும் செயல்முறை '''மரபணு வரபடமாக்கல்''' எனப்படும்.
 
[[மடியநிலை#இருமடியம்|இருமடிய]], [[மடியநிலை#பல்மடியம்|பல்மடிய]] [[உயிரணு]]க்களில் ஒரு குறிப்பிட்ட மரபணு இருக்கையிலுள்ள ஒரு மரபணுவின் எதிருருக்கள் ஒரே வடிவத்தைக் கொண்டிருப்பின் அவை, குறிப்பிட்ட மரபணுவுக்குரிய சமநுகம் (homologous) எனப்படும். அதேவேளை குறிப்பிட்ட மரபணுவின் எதிருருக்கள் வேறுபட்ட மாற்று வடிவங்களில் இருப்பின் அவை, அந்த மரபணுவுக்குரிய இதரநுகம் (heterozygous) எனப்படும்.
 
==பெயரீடு==
"https://ta.wikipedia.org/wiki/மரபணு_இருக்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது