ஆ. கந்தையா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 35:
 
==வாழ்க்கைக் குறிப்பு==
ஆறுமுகம், சிவகாமி தம்பதிகளுக்குகந்தையா [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாணத்தில்]] [[தென்மராட்சி]]ப் பிரிவில், [[சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவு|சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவில்]] உள்ள [[மறவன்புலவு]] என்ற ஊரில் கந்தையாஆறுமுகம், சிவகாமி ஆகியோருக்குப் பிறந்தார். தனது ஆரம்பக் கல்வியை மறவன்புலவு சகலகலாவல்லி வித்தியாசாலையிலும், [[நுணாவில்]] மகாலக்சுமி வித்தியாசாலையிலும் உயர்கல்வியை [[யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி]]யிலும் ([[1948]]-[[1949|49]]) பயின்றார். பள்ளிப் படிப்பின் பின்னர் பலாலி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் இணைந்து பயிற்சி பெற்ற ஆசிரியராக வெளியேறினார். [[1953]] இல்முதல் 1955 வரை [[கொழும்பு இந்துக் கல்லூரி]]யில் ஆரம்பஆரம்பப் பள்ளி ஆசிரியராகப் ஆசிரியரானார்பணியாற்றினார்.
 
1956 இல் [[சென்னை]] சென்று [[சென்னை பச்சையப்பன் கல்லூரி|பச்சையப்பன் கல்லூரி]]யில் முனைவர் [[மு. வரதராசன்]] போன்றோரின் வழிகாட்டலில் தமிழ்த்[[தமிழ்]]த் துறையில் பட்டதாரியானார்பட்டம் பெற்றார். வரதராசனாரின் நெறியில் ''தந்தையின் பரிசு'' என்னும் நூலை எழுதியிருக்கிறார். [[இலண்டன்]] பல்கலைக்கழகத்தில் 'பக்தி இலக்கியம்' பற்றி ஆய்வு மேற்கொண்டு கலாநிதிப் பட்டம் பெற்றவர்பெற்றார். கொழும்பு திறந்த பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக கடமையாற்றினார். இலண்டன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையிலும், இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்திலும் சிட்னிப் பல்கலைக்கழகத்திலும் தமிழை இரண்டாம் மொழியாகக் கற்பித்தார்.
 
1978-80ஆம் ஆண்டுகளில் இலங்கை களனிப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றினார். 1984-85ஆம் ஆண்டுகளில் [[ஐக்கிய இராச்சியம்|பிரித்தானியத்]] திறந்த பல்கலைக்கழகத்தில் [[தொலைக்கல்வி]] பயின்றவர். இலங்கைக் கல்விச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினராக எட்டு ஆண்டுகள் பணியாற்றினார்.
"https://ta.wikipedia.org/wiki/ஆ._கந்தையா" இலிருந்து மீள்விக்கப்பட்டது