விக்கிப்பீடியா:நடுநிலை நோக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: et:Vikipeedia:Neutraalne vaatepunkt மாற்றல்: an:Wikipedia:Neutralidat d'o punto d'anvista
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
{{கொள்கை}}
{{கொள்கைகள் பட்டியல்}}
'''தமிழ் விக்கிபீடியாவின் கட்டுரைகள் நடுநிலை நோக்கோடு எழுதப்படவேண்டும். அதாவது அனைத்து முக்கிய பார்வைகளுக்கும் தகுந்த, நியாயமான இடம் தரப்பட வேண்டும். அந்தப் பார்வைகள் பக்கசார்பை வலியுறுத்தாமல் ஆதாரபூர்வமான தகவல்களை அடிப்படையாக கொண்டிக்கவேண்டும்கொண்டிருக்கவேண்டும். '''
 
நடுநிலைமை விக்கிபீடியாவினதும், தமிழ் விக்கிபீடியாவினதும் ஆணிவேர் கொள்கைகளில் ஒன்று. இந்த கொள்கை பல்வேறு பயனர்களின் பங்களிப்பை உள்வாங்கி தமிழ் விக்கிப்பீடியாவின் குறிக்கோளான ''எளிய தமிழில் தரமான கலைக்களஞ்சியத்தை'' ஆக்குவதை ஏதுவாக்கின்றது.
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:நடுநிலை_நோக்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது