விக்கிப்பீடியா:நடுநிலை நோக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 9:
நடுநிலைமை ஒரு விடயம் நோக்கி முரண்படும் கருத்துடைய பார்வைகளை ஒரே கட்டுரையில் பகிர வசதிசெய்யும் ஒரு வழிமுறை ஆகும். ஆனால் இது அனைத்து பார்வைகளுக்கும் சம உரிமை, சம முக்கியத்துவம் தருவதென்று பொருள்படாது. நடுநிலை நோக்கு அனைத்து முக்கிய பார்வைகளுக்கும் தகுந்த நியாயமான இடம் தரப்படவேண்டும் என்றே வேண்டுகின்றது.
 
கருத்து வேறுபாடுகள் விபரிக்கப்படலாம்விவரிக்கப்படலாம், பகிரப்படலாம் ஆனால் கருத்துவேறுபாட்டு இழுப்பறியில் ஈடுபடக்கூடாது. துல்லியமான கட்டுரைகள் கருத்துக்களை நோக்கிய மதிப்பீடுகளை முன்வைக்கலாம் ஆனால் தீர்க்கமான பக்க சார்பான முடிவுகளை முன்வைக்கக்கூடாது.
 
=== உண்மையும் நடுநிலைமையும் ===
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:நடுநிலை_நோக்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது