"வில்லு (திரைப்படம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

49 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
}}
 
'''வில்லு''' என்பது பிரபு தேவாவால் இயக்கப்பட்ட ஒரு திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் 2009ஆம் ஆண்டு யனவரி திங்கள் 12ஆம் தேதி வெளியிடப்பட்டது. இத்திரைப்படத்தின் இசை தேவி ஸ்ரீ பிரசாதால் அமைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் யோசேப்பு விஜய், நயன்தாரா, வடிவேலு, பிரகாசு ராஜ் ஆகிய நடிகர்கள் நடித்துள்ளனர். துரதிஷ்டவசமாக இந்த படம் படு தோல்வியை சந்தித்தது.
 
 
[[பகுப்பு:தமிழ்த் திரைப்படங்கள்]]
 
[[en:Villu (film)]]
 
 
[[பகுப்பு:தமிழ்த் திரைப்படங்கள்]]
[[en:Villu (film)]]
51,759

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/889924" இருந்து மீள்விக்கப்பட்டது