இணைத் திருமுறை நூல்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 5:
==இணைத் திருமுறை நூல்கள் யாவை?==
 
[[தோபித்து (நூல்)|தோபித்து]], [[யூதித்து (நூல்)|யூதித்து]], [[சாலமோனின் ஞானம் (நூல்)|சாலமோனின் ஞானம்]], [[சீராக்கின் ஞானம் (நூல்)|சீராக்கின் ஞானம்]], [[பாரூக்கு (நூல்)|பாரூக்கு]], [[1 மக்கபேயர் (நூல்)|1 மக்கபேயர்]], [[2 மக்கபேயர் (நூல்)|2 மக்கபேயர்]] ஆகிய ஏழு நூல்களும், [[எஸ்தர் (நூல்)|எஸ்தர்]], [[தானியேல் (நூல்)|தானியேல்]] நூல்களில் காணப்படும் கிரேக்க இணைப்புகளான [[எஸ்தர் (கி) (நூல்)|எஸ்தர் (கிரேக்கம்)]], [[தானியேல் (இ) (நூல்)|தானியேல் (இணைப்புகள்)]] ஆகியவை எபிரேய விவிலியத்தில் இடம் பெறவில்லை. இருப்பினும் [[செப்துவசிந்தா]] (Septuaginta) (எழுபதின்மர் மொழிபெயர்ப்பு) எனப்படும் கிரேக்க விவிலியத்தில் மேற்காணும் நூல்கள் இடம்பெற்றுள்ளன. இவை இணைத் திருமுறை நூல்கள் என்று பெயர்பெறுகின்றன.
 
==திரெந்து திருச்சங்கம் இணைத் திருமுறை நூல்களை ஏற்றல்==
"https://ta.wikipedia.org/wiki/இணைத்_திருமுறை_நூல்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது