சுற்றுலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: tt:Туризм
No edit summary
வரிசை 1:
தலசயனப் பெருமாள் கோயில்
தமது வழமையான இருப்பிடங்களை விட்டு வேற்று இடங்களைக் கண்டு களிக்க பயணிப்பதே '''சுற்றுலா''' ஆகும். [[போக்குவரத்து]]ம் தொடர்புத்துறையும் மேம்பட்டுவரும் தற்காலத்தில் சுற்றுலா செல்வது வளர்ந்து வருகிறது. குறிப்பாக வசதிபடைத்த மேற்குநாட்டினரும் [[ஜப்பான்|ஜப்பானியரும்]] அதிகம் சுற்றுலா செல்கின்றனர். சிறந்த சுற்றுலா இடங்கள் நல்ல வருவாயை ஈட்டித்தருகிறன. இத்தகைய இடங்களுக்கு சுற்றுலாத்துறை ஒரு முக்கிய தொழிற்துறையாகவும் இருக்கின்றது.
 
மாமல்லபுரத்திலுள்ள தலசயனப் பெருமாள் கோயில் பழங்காலத்தைச் சேர்ந்த கோயிலாக இருந்த போதிலும் இன்னும் புழக்கத்திலுள்ள கோயிலாகவே இருந்து வருகின்றது. இக் கோயிலிலுள்ள இறைவர் உலகுய்ய நின்ற பெருமாள் எனவும் இறைவி நிலமங்கை நாச்சியார் எனவும் இங்குள்ள கல்வெட்டுக்கள் கூறுகின்றன. உலகுய்ய நின்ற பெருமாள் என்பது நிற்கும் தோற்றத்திலுள்ள விஷ்ணு பெருமானையே குறிக்கும். எனினும் இங்கு கருவறையில் உள்ள இறைவர் படுத்த நிலையிலிருக்கும் திருமாலாகவே காணப்படுகின்றார் என்பதுடன் இதற்கொப்ப அவர் பெயரும் தல சயனப் பெருமாள் என வழங்கி வருகின்றது.
== தமிழர் பயண வரலாறு ==
இதனால் இங்கு ஆரம்பத்தில் இருந்த மூலவருக்குப் பதிலாகப் பிற்காலத்தில் பள்ளிகொண்ட பெருமாள் சிலை வைக்கப் பட்டதாகச் சிலர் கருதுகிறார்கள்.
[[போக்குவரத்து]], தொலைதொடர்பு, விருந்தோம்பல் துறைகள் பழங்காலத்தில் விரிபு பெற்று இருக்க வில்லை. இதனால் பெரும்பான்மையானோர் தாம் பிறந்த கிராமங்களிலேயே தமது வாழ்வை வாழ்ந்தனர். இருப்பினும் படைவீரர்கள், வணிகர்கள், சமய நோக்குடையோரும் பிற இடங்களுக்கு செல்ல வாய்ப்பு பெற்றனர். [[சோழர்|சோழ]] மன்னர்கள் [[இலங்கை]]க்கும் [[தெற்காசியா]]வுக்கும் படையெடுத்த போது பலர் அங்கு சென்றனர், குறிப்பிடத்தக்கோர் அங்கேயே இருந்துவிட்டனர். தமிழ் வணிகர்கள் பல இடங்களுக்கு பழங்காலம் முதலே சென்று வந்தனர் என்பது வரலாற்றுக் குறிப்புகளில் கிடைக்கிறது. சமய தலங்களை வணக்குவதற்கும், தமது சமயத்தைப் பரப்புவதற்கும் தமிழர் பல இடங்களுக்கு சென்று வந்தனர்.
திருமங்கையாழ்வார் எழுதிய பாசுரம் ஒன்றில் மாமல்லபுரத்துக் கோயிலொன்று குறித்து வரும் கடல் மல்லைத் தலசயனம் என்பது இக்கோயிலையே குறிக்கின்றது என்பது பலரது கருத்து. அவ்வாறன்றி இது கடற்கரையில் அமைந்துள்ள கடற்கரையிலுள்ள பல்லவர் காலக் கோயிலையே குறித்தது என்பது வேறு சில அறிஞர் கருத்து.
 
இத் தலத்திலேயே வைணவ ஆழ்வார்களில் ஒருவரான பூதத்தாழ்வார் பிறந்ததாகவும் கூறப்படுகிறது.
 
வணிக விருந்தோம்பல் விரிபு பெற முன்னர் உணவுக்காவும், உறையுளுக்கும் சென்ற இடம் குடியாளர்களையே பயணர்கள் தங்கி இருந்தார்கள். வீடுகளில் [[திண்ணை|திண்ணைகள்]] இருந்தன. வீடுகளுக்கு வரும் பயணிகளுக்கு உணவளித்து இடமளிப்பது பண்பாக இருந்தது. குறிப்பாக சமயப் பெரியார்களுக்கு உணவளிப்பது சிறந்த பேறாக கருதப்பட்டது.
 
 
செல்வந்தர்கள் மடங்களை கட்டி, அங்கு வழிப்போக்கர்களுக்கு உணவும் தற்காலிக தங்குமிடமும் தந்துதவினர். இந்த மடங்கள் பல வற்றில் சாதி அமைப்பு பேணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
 
== மூன்றாம் உலக நாடுகளில் சுற்றுலா ==
மூன்றாம் உலக நாடுகளில் சுற்றுலா பெரும் வருவாய் ஈட்டித்தரும் துறையாகப் ஒரு சாரார்ரால் பார்க்கப்படுகிறது. வெளித் தொடர்பும் ஊடாடலும் உள்ளூர்காரர்களுக்கு வரவுகளாக பாக்கப்படுகின்றன. அதே வேளை சுற்றுலா பல கேடுகளையும் செல்வவுகளையும் கொண்டுள்ளது.
 
 
மேற்குநாட்டினரை மூன்றாம் உலக நாடுகளுக்கு ஈர்ப்பதற்காக அவர்களுக்கு தேவையான உயர் வசதி படைத்த வலயங்களை மூன்றாம் உலக நாட்டு அதிகார வணிக வர்க்கத்தினர் பெரும் செலவில் கட்டுகின்றனர். இது அத்யாவசிய கட்டமைப்பு மற்றும் சேவைகளை புறம் தள்ளியும் கட்டப்படுகின்றன. இத்தகைய வலயங்கள் நாட்டுக்குள்ளே இருக்கும் ஏற்றதாழ்வை பெரிதாக்குகின்றன. சுற்றுலாத்துறையால் கிடைக்கும் வருவாயும் பொது மேம்பாட்டிற்கு செல்லாமல் அதிகார வட்டத்திற்கே போய்சேருவதாகவும் விமர்சகர்கள் சாடுகின்றனர்.<ref>Does tourism benefit the Third World? Anita Pleumarom coordinates the Bangkok-based Tourism Investigation & Monitoring Team (t.i.m.-team).[http://www.twnside.org.sg/title2/resurgence/207-208/cover1.doc]</ref>
 
 
இலங்கை, [[பர்மா]] போன்ற நாடுகளில் சுற்றுலாவே அந்த வன்முறையை அரசுகளை நிலைத்து நிக்க உதவுகின்றன. எவ்வளவு இனப்பிரச்சினை வெடித்தாலும், இலங்கையின் [[கொழும்பு]], [[கண்டி]], [[காலி]] போன்ற இடங்களுக்கு வெளிநாட்டு பயணிகள் வருகை தொடர்கிறது. பர்மாவின் சர்வதிகார அரசுக்கும் சுற்றுலா வருவாய் முக்கியமாக அமைக்கிறது.
 
 
இலங்கை, [[தாய்லாந்து]], [[பிலிப்பைன்ஸ்]] போன்ற நாடுகளில் [[பாலியல்]] சுரண்டலில் ஈடுபடவதற்காவும் பல வெளிநாட்டு பயணிகள் வருகின்றார்கள். ஏழைச் சிறுவர்கள், பெண்கள் என பலர் இவ்வாறு இழிவான முறையில் சுரண்டப்படுகின்றார்கள். மேற்குநாடுகள் இவற்றைக் கட்டுப்படுத்துவதில்லை.
 
== இவர்றையும் பார்க்க ==
* [[சுற்றுலா ஈர்ப்பு]]
* [[தமிழ்நாட்டின் சுற்றுலாத்துறை]]
 
== மேற்கோள்கள் ==
<references />
 
[[பகுப்பு:சுற்றுலா|*]]
 
[[am:ጉዞ (ቱሪዝም)]]
[[ar:سياحة]]
[[az:Turizm]]
[[be:Турызм]]
[[be-x-old:Турызм]]
[[bg:Туризъм]]
[[br:Touristerezh]]
[[bs:Turizam]]
[[ca:Turisme]]
[[ceb:Turismo]]
[[cs:Turistika]]
[[cy:Twristiaeth]]
[[da:Turisme]]
[[de:Tourismus]]
[[el:Τουρισμός]]
[[en:Tourism]]
[[eo:Turismo]]
[[es:Turismo]]
[[et:Turism]]
[[eu:Turismo]]
[[fa:گردشگری]]
[[fi:Matkailu]]
[[fiu-vro:Turism]]
[[fr:Tourisme]]
[[fur:Turisim]]
[[ga:Turasóireacht]]
[[gl:Turismo]]
[[gu:પર્યટન]]
[[gv:Turrysaght]]
[[he:תיירות]]
[[hi:पर्यटन]]
[[hr:Turizam]]
[[ht:Touris]]
[[hu:Turizmus]]
[[ia:Tourismo]]
[[id:Pariwisata]]
[[ie:Turisme]]
[[io:Turismo]]
[[is:Ferðaþjónusta]]
[[it:Turismo]]
[[ja:観光]]
[[jv:Pariwisata]]
[[ka:ტურიზმი]]
[[kn:ಪ್ರವಾಸೋದ್ಯಮ]]
[[ko:관광]]
[[ky:Туризм]]
[[lb:Tourismus]]
[[li:Toerisme]]
[[lt:Turizmas]]
[[lv:Tūrisms]]
[[mk:Туризам]]
[[ms:Pelancongan]]
[[nds-nl:Toerisme]]
[[nl:Toerisme]]
[[nn:Turisme]]
[[no:Turisme]]
[[nrm:Tourisme]]
[[oc:Torisme]]
[[pap:Turismo]]
[[pl:Turystyka]]
[[ps:ګرځندويي]]
[[pt:Turismo]]
[[qu:Karu puriy]]
[[ro:Turism]]
[[ru:Туризм]]
[[sa:पर्यटन]]
[[sc:Turismu]]
[[sh:Turizam]]
[[simple:Tourism]]
[[sk:Turistika]]
[[sl:Turizem]]
[[sq:Turizmi]]
[[sr:Туризам]]
[[sv:Turism]]
[[sw:Utalii]]
[[te:పర్యాటక రంగం]]
[[th:การท่องเที่ยว]]
[[tk:Turizm]]
[[tr:Turizm]]
[[tt:Туризм]]
[[uk:Туризм]]
[[ur:سیاح]]
[[vec:Torismo]]
[[vi:Du lịch]]
[[wa:Tourisse]]
[[war:Turismo]]
[[yi:טוריזם]]
[[zea:Toerisme]]
[[zh:旅游]]
[[zh-min-nan:Koan-kong]]
[[zh-yue:旅遊]]
"https://ta.wikipedia.org/wiki/சுற்றுலா" இலிருந்து மீள்விக்கப்பட்டது