பப்பாளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: su:Gedang
Papaya
வரிசை 15:
}}
 
'''பப்பாளி''' (''Carica papaya'') (''பறங்கிப்பழம் என்பது மற்றோரு பெயர் ஆகும்'') ஒரு பழந் தரும் மரமாகும். இதன் பூர்வீகம் [[மெக்சிக்கோ]]. தற்போது [[மேற்கிந்தியத் தீவுகள்]], [[ஆப்பிரிக்கா]], [[ஆஸ்திரேலியா]], [[தென் அமெரிக்கா]] முதலான நாடுகளிலும் பப்பாளி விளைகிறது. இதன் விளைச்சல் காலம் [[பெப்ரவரி]], [[மார்ச்]] மாதங்களும், [[மே]] முதல் [[அக்டோபர்]] வரையான மாதங்களும் எனக் கணிக்கப் பட்டுள்ளது. பப்பாளி காயாக இருக்கும் போது பச்சையாகவும், நன்கு கனிந்ததும் மஞ்சளாகவும் தோற்றமளிக்கும். கனிந்த பப்பாளி மிகவும் இனிமையாக இருக்கும். விதைகள் கசப்பாக இருக்கும். பார்ப்பதற்கு [[கரு மிளகு]] போன்றிருக்கும்.
 
== அடங்கியுள்ள சத்துக்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பப்பாளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது