அழகப்பா பல்கலைக்கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

காரைக்குடியில் அமைந்துள்ள ஒரு மாநில பல்கலைக்கழகம்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்
(வேறுபாடு ஏதுமில்லை)

12:36, 18 திசம்பர் 2006 இல் நிலவும் திருத்தம்

அழகப்பா பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். 1985 மே 9 இல் தொடங்கப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தின் காரைக்குடியில் அமைந்துள்ளது. டாக்டர் அழகப்பச் செட்டியாரின் கல்வி அறக்கட்டளையால் 1947 இல் தொடங்கப்பட்ட கலைக்கல்லூரி, 1950 இல் ஆரம்பிக்கப்பட்ட கல்வியியல் கல்லூரி, 1956 இல் தொடங்கப்பட்ட உடற்பயிற்சிக் கல்லூரி ஆகியனவே இப்பல்கலைக்கழகத்தின் அடிப்படை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அழகப்பா_பல்கலைக்கழகம்&oldid=89046" இலிருந்து மீள்விக்கப்பட்டது