திருப்பலி (வழிபாடு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 24:
திருப்பலி வழிபாடு இரண்டு வழிபாட்டுப் பகுதிகளைக் கொண்டுள்ளது. அவை இறைவாக்கு வழிபாடு, நற்கருணை வழிபாடு ஆகியவை ஆகும். இவ்விரு பகுதிகளும் ஒரே ஒரு வழிபாட்டு நிகழ்ச்சியை உருவாக்கும் அளவுக்கு ஒன்றோடொன்று நெருக்கமாக இணைந்துள்ளன. ஏனெனில், திருப்பலி வழிபாட்டில் இறைவாக்காலும், [[இயேசு கிறித்து|கிறிஸ்து]]வின் உடலாலும் தயாராகும் திருப்பந்தியில் இருந்து விசுவாசிகள் போதனையும் ஊட்டமும் பெறுகின்றார்கள். மேலும், ஒரு சில சடங்குகள் திருப்பலி கொண்டாட்டத்துக்கு தொடக்கமாகவும் முடிவாகவும் அமைந்துள்ளன.<ref>திருப்பலி புத்தக போதனை எண்: 8</ref>
===இறைவாக்கு வழிபாடு===
[[Image:PopeBenedictXVIatMass.jpg|thumb|right|240px200px|திருப்பலியில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்]]
'''தொடக்கச் சடங்கு:''' வருகை பவனி, தொடக்க வாழ்த்து - தூண்டுதல் உரை, மனத்துயர் முயற்சி, வானவர் கீதம் (குறிப்பிட்ட நாட்களில் மட்டும்), சபை மன்றாட்டு ஆகியவற்றை உள்ளடக்கியது.<ref name=missal>கத்தோலிக்க திருப்பலி புத்தகம்</ref>
 
[[Image:PopeBenedictXVIatMass.jpg|thumb|right|240px|திருப்பலியில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்]]
'''இறைவாக்கு அறிவிப்பு:''' முதல் வாசகம், பதிலுரைப் பாடல், இரண்டாம் வாசகம் (ஞாயிறு, பெருவிழா நாட்களில் மட்டும்), நற்செய்திக்கு முன் (அல்லேலூயா) வாழ்த்தொலி, நற்செய்தி வாசகம், மறையுரை, விசுவாச அறிக்கை (ஞாயிறு மற்றும் முக்கிய நாட்களில் மட்டும்), இறைமக்கள் மன்றாட்டு ஆகியவற்றை உள்ளடக்கியது.<ref name=missal>கத்தோலிக்க திருப்பலி புத்தகம்</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/திருப்பலி_(வழிபாடு)" இலிருந்து மீள்விக்கப்பட்டது