திருப்பலி (வழிபாடு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 36:
'''முடிவுச் சடங்கு:''' அறிவிப்புகள் (முக்கிய நாட்களில் மட்டும்), வாழ்த்து ஆசீர், பிரியா விடை, முடிவு பவனி ஆகியவற்றை உள்ளடக்கியது.<ref name=missal>கத்தோலிக்க திருப்பலி புத்தகம்</ref>
==திருப்பலி உடை==
ஆயர்களும் குருக்களும் அணியும் திருப்பலி உடைகள் வெவ்வேறு நிறங்களில் இருக்கின்றன. அவை,
 
'''பொன், வெள்ளி, வெள்ளை:''' தூய்மை, மாசின்மை, மகிமை மற்றும் வெற்றியின் அடையாளம். இயேசு, மரியன்னை, மறைசாட்சிகளாக இறக்காத புனிதர்களின் விழா நாட்களில் அணியப்படுகிறது.
 
'''பச்சை:''' வளர்ச்சி மற்றும் நம்பிக்கையின் அடையாளம். பொதுக்காலத்தின் சாதாரண திருவழிபாட்டுக் கொண்டாட்டங்களில் அணியப்படுகிறது.
 
'''சிவப்பு:''' நெருப்பு மற்றும் இரத்தத்தின் அடையாளம். மறைசாட்சிகளாக இறந்த புனிதர்களின் விழாக்கள், புனித வெள்ளி, குருத்து ஞாயிறு, தூய ஆவியின் வருகைப் பெருவிழாக் கொண்டாட்டங்களில் அணியப்படுகிறது.
 
'''ஊதா:''' தவம் மற்றும் பரிகாரத்தின் அடையாளம். திருவருகைக்காலம், தவக்காலத்தின் திருவழிபாட்டுக் கொண்டாட்டங்களிலும், துக்க நிகழ்வுகளிலும் அணியப்படுகிறது.
 
==ஆதாரங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/திருப்பலி_(வழிபாடு)" இலிருந்து மீள்விக்கப்பட்டது