திருப்பலி (வழிபாடு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 38:
ஆயர்களும் குருக்களும் அணியும் திருப்பலி உடைகள் வெவ்வேறு நிறங்களில் இருக்கின்றன. அவை,
 
'''வெள்ளை (பொன், வெள்ளி, வெள்ளை):''' தூய்மை, மாசின்மை, மகிமை மற்றும் வெற்றியின் அடையாளம். இயேசு, மரியன்னை, மறைசாட்சிகளாக இறக்காத புனிதர்களின் விழா நாட்களில் அணியப்படுகிறது.
 
'''பச்சை:''' வளர்ச்சி மற்றும் நம்பிக்கையின் அடையாளம். பொதுக்காலத்தின் சாதாரண திருவழிபாட்டுக் கொண்டாட்டங்களில் அணியப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/திருப்பலி_(வழிபாடு)" இலிருந்து மீள்விக்கப்பட்டது