கூழ்மப்பிரிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎அடிப்படை: *விரிவாக்கம்*
சி →‎வரலாறு: *திருத்தம்*
வரிசை 10:
 
==வரலாறு==
மரு. '''வில்லெம் கோல்ஃப்''' என்ற டச்சு மருத்துவர் 1943ஆம் ஆண்டு [[நாசி ஜெர்மனி|நாசிகளால்]] [[நெதர்லாந்து]] பிடிபட்டிருந்த காலத்தில் முதன்முதலாக செயலாற்றுகின்ற நீர்பிரிப்பு சாதனமொன்றை உருவாக்கினார்.<ref name=Davita>''An online source for kidney disease and dialysis information''. http://www.davita.com/dialysis/c/197; Davita: 2010</ref> சரியான உபகரணங்கள் கிடைக்காதநிலையில் [[சாசேஜ்]] உறைகள், குளிர்பான கலன்கள், [[துணி துவைப்பி]], மேலும் கிடைத்த பிற பொருட்களைக் கொண்டு இதனை உருவாக்கினார். அடுத்த இரு ஆண்டுகளில் கோல்ஃப் [[கடிய சிறுநீரகக் காயம்|உடனடி சிறுநீரகக் கோளாறு]] கண்ட 16 நோயாளிகளுக்கு இதன்ப் பயன்படுத்தினார்; ஆனால் இம்முயற்சி தோல்வியில் முடிந்தது. ஆயினும் 1945ஆம் ஆண்டில் கூடுதலான குருதி யூரியாவினால் ஆழ்மயக்கத்தில் இருந்த ஓர் 67 வயதுப் பெண்மணிக்கு இந்த சாதனம் மூலம் 11மணி நேரம் குருதிப் பிரிப்பு மேற்கொண்ட பின்னர் நினைவு திரும்பப் பெற்று ஏழு ஆண்டுகள் வாழந்து பின்னர் பிரிதொரு காரணத்தால் மரணமடைந்தார். இவரே செயற்கை முறை சிறுநீர் பிரிப்பு முறையில் வெற்றிகரமாக சிகிட்சை அளிக்கப்பட்ட முதல் நோயாளியாவார்.<ref name=Davita/>
 
== அடிப்படை ==
"https://ta.wikipedia.org/wiki/கூழ்மப்பிரிப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது