இந்திய தண்டனைச் சட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''இந்திய தண்டனைச் சட்டம்''' (''Indian Penal Code'') என்பது இந்தியக் குடியரசில் நீதிமன்றம் வாயிலாக, குற்றம் செய்பவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை குறித்த ஒரு சட்டத் தொகுப்பாகும். [[பிரித்தானிய இந்தியா]]வில் காலனிய அரசால் 1860ம் ஆண்டு உருவாக்கப்பட்டு 1862 இல் நடைமுறைக்கு வந்தது. பல முறை திருத்தப்பட்ட இச்சட்டத்தொகுப்பு இந்தியா விடுதலை அடைந்து குடியரசாபின்னரும் சில மாற்றங்களுடன் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டது. அறிமுகப்படுத்தப்பட்ட போது இதில் மொத்தம் 511 உட்பிரிவுகள் இருந்தன. இவற்றுள் சில காலப்போக்கில் புதிய சட்டங்களாலும் சட்டதிருத்தங்களாலும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
 
இந்திய தண்டனைச் சட்டம் இந்தியாவின் முக்கிய குற்ற குறியீடாகும்.இது குற்றவியல் சட்டத்தின் அனைத்து பிரத்தியேக அம்சங்களையும் கணக்கில் கொண்டு அமைக்கப்பட்டது. இது 1860 ல் வரையப்பட்டு 1862 ல் [[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு|பிரித்தானிய ஆட்சி]]யின் போது காலனித்துவ இந்தியாவில் அமலுக்கு வந்தது. இது பல முறை திருத்தம் செய்யப்பட்டு, இப்போது மற்ற குற்றவியல் விதிமுறைகளையும் தண்ணுள்ளே கொண்டு விரிவடைந்துள்ளது.
 
சுதந்திரத்திற்கு பிறகு, இந்திய தண்டனைச் சட்டம் [[பாக்கிஸ்தான்]] (இப்போது பாக்கிஸ்தான் தண்டனைச் சட்டம் என்று அழைக்கப்படுகிறது) மற்றும் [[வங்காளதேசம்|வங்காள]]த்தால் ஏற்கப்பெற்று தங்களது நாட்டின் தண்டனைச் சட்டமாக விளங்கி வருகிறது. இது [[பர்மா]], [[இலங்கை]], [[மலேஷியா]], [[சிங்கப்பூர்]] மற்றும் புருனே பொன்ற நாடுகளால் தழுவப்பட்டு , அந்த நாடுகளின் தண்டனைச் சட்டமாக இருந்துவருகிறது.
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/இந்திய_தண்டனைச்_சட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது