கிறெக் சப்பல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
'''கிறெக் சப்பல்''' (பிறப்பு [[ஆகஸ்டு 7]], [[1948]]) முன்னாள் ஆஸ்திரேலியத் துடுப்பாளர். இப்பொழுது இந்தியக் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக உள்ளார். தான் ஆடிய முதல் ரெஸ்ற், தான் தலைமை தாங்கிய முதல் ரெஸ்ற் மற்றும் தான் ஆடிய கடைசி ரெஸ்ற் ஆகிய மூன்றிலும் சதங்களைப் பெற்ற அபூர்வ சாதனையாளர். வலது கைத் துடுப்பாளரான இவர் தான் ஆடிய 87 ரெஸ்ற்களில் 48 இல் ஆஸ்திரேலிய அணித் தலைவராக இருந்தார். 7110 ரெஸ்ற் ஓட்டங்களை 53.86 என்னும் சராசரியில் பெற்ற கிறெக் 24 சதங்களையும் பெற்றுள்ளார்.
 
==வெளி இணைப்பு==
[[பகுப்பு:ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள்]]
* [http://www.cricinfo.com/db/PLAYERS/AUS/C/CHAPPELL_GS_02001364/ கிறிகின்போ தகவல்கள்]
 
{{stub}}
 
[[பகுப்பு:ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள்]]
 
[[en:Greg Chappell]]
"https://ta.wikipedia.org/wiki/கிறெக்_சப்பல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது