நுகர்வோர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி VolkovBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
இறுதிப் பாவனை நோக்கம் குறித்து பொருட்களையும் சேவைகளையும் கொள்வனவு செய்து பயன்படுத்துபவர் '''நுகர்வோர்'''(''consumer'') ஆவார். உற்பத்தியாளர் அல்லது மீள் விற்பனை நோக்கத்துடன் கொள்வனவு செய்யும் வியாபாரிகள் நுகர்வோர் அல்லர். ஒவ்வோர் நாட்டு அரசாங்கங்களும் நுகர்வோரைப் பாதுகாப்பதற்காக நுகர்வோர் பாதுகாப்பு [[சட்டம்|சட்டங்களை]] காலத்துக்குக் காலம் அறிமுகப்படுத்துகின்றன.
நாம் எல்லாரும் நுகர்வோரே. பிறக்கும்போதும், வாழும்போதும் ஏன், இறந்தபின்னரும் நாம் '''நுகர்வோர்'''(''consumer'')தாம். ஏனென்றால், நாம் பயன்படுத்தும் ஒவ்வொன்றிற்கும், விலை கொடுக்க வேண்டியிருக்கிறது.பொருளானாலும், சேவையானாலும், காசு கொடுத்துதான் வாங்குகிறோம். தற்போது குழந்தைக்கு, தண்ணீர் கூட விலை கொடுத்து தான் வாங்குகிறோம்.[[இந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 1986]]ன் படி, பகுதி 2(1) (d) பிரிவின்படி யார் காசு கொடுத்து பொருளையோ, சேவையையோ வாங்குகிறார்களோ அவர்கள் நுகர்வோர்கள். விரிவாகச் சொல்வதானால்,
* காசு கொடுத்து பொருள் வாங்குகிறவர், நுகர்வோர்.
* காசு கொடுத்து சேவையை அனுபவிக்கிறவர், நுகர்வோர்.
* பொருளுக்கு விலை கொடுக்கப்பட்டிருந்தால், பொருளை ஆள்பவர், நுகர்வோர். உதாரணமாக குழந்தைக்கு, பால் பவுடர், தந்தை காசு கொடுத்து வாங்கினாலும், அதை அனுபவிக்கும் குழந்தை தான் நுகர்வோர்.
* காசு கொடுத்து சேவையை வாங்காவிடினும், காசு கொடுத்தது எவராக இருந்தாலும், சேவையை அனுபவிப்பவர் நுகர்வோர். உதாரணமாக, மகன், மகளுக்கு மருத்துவ சிகிச்சைக்காக தந்தை பணம் கொடுத்தாலும், மருத்துவ சிகிச்சை பெற்ற மகன்,மகள் இருவரும் தான் நுகர்வோர்கள். சுருங்கச்சொன்னால், பொருள், சேவை இரண்டிற்கும் காசு கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
 
<br />
ஒரு பொருளுக்குரிய விலையை, மொத்தமாகவோ, தவணை முறையிலோ, உடனே கொடுத்தோ அல்லது பின்னர் கொடுக்க ஒப்புக்கொண்டு உறுதியளித்தோ, வாங்கும் ஒருவர், நுகர்வோர் எனப்படுவார். அப்படி வாங்கியவர் மட்டுமல்லாமல், அவருடைய சம்மதத்தைப் பெற்று அந்தப் பொருளைப் பயன்படுத்துபவரும், நுகர்வோர் என்று கருதப்படுவார். ஆனால், ஒரு பொருளை மீண்டும் மற்றவர்களுக்கு விற்பதற்காகவோ அல்லது வியாபார நோக்கத்திற்குப் பயன்படுத்தவோ,வாங்குபவர் நுகர்வோர் என்று கருதப்பட மாட்டார்.
ஒவ்வோர் நாட்டு அரசாங்கங்களும் நுகர்வோரைப் பாதுகாப்பதற்காக நுகர்வோர் பாதுகாப்பு [[சட்டம்|சட்டங்களை]] காலத்துக்குக் காலம் அறிமுகப்படுத்துகின்றன.
 
==இவற்றையும் பாருங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/நுகர்வோர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது