மரபு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
*விரிவாக்கம்*
வரிசை 1:
'''பாரம்பரியம்''' எனப்படுவது பெற்றோர்கள் அல்லது முன்னோர்களிலிருந்து, [[சந்ததி]]களுக்கு இயல்புகள் கடத்தப்படும் செயல்முறையாகும். சந்ததியின் [[உயிரணு]] அல்லது [[உயிரினம்]] உருவாகும்போதே, பெற்றோர் உயிரணு அல்லது உயிரினத்தில் இருந்து இயல்புகளைப் பெற்றுக் கொள்வது இந்த செயல் முறையினாலேயே ஆகும். இந்த பாரம்பரிய செயல்முறையின்போது, [[இயற்கை]]யாகவும், [[சூழல்]] தாக்கத்தினாலும் உயிரினங்களில் வேறுபாடுகளும் தோன்றுவதனால், அவற்றில் புதிய இயல்புகள் உருவாகி புதிய [[இனம் (உயிரியல்)|இனங்களும்]] தோன்றும்.
 
[[உயிரியல்|உயிரியலில்]] பாரம்பரியம் பற்றிய கல்வி [[மரபியல்]] எனப்படும்.
 
பாரம்பரிய இயல்புகள் சந்ததிகளூடாகக் கடத்தப்படும்போது, உயிரினங்கள் தமது வாழ்வைத் தக்க வைத்துக் கொள்ளும் நோக்கில் அவற்றில் ஏற்படக்கூடிய [[மரபியல் வேறுபாடு]] (genetic variation) களாலும், அவற்றில் நிகழும் [[இயற்கைத்தேர்வு]] செயல்முறையாலும், உயிரினங்களில் கூர்ப்பு நிகழ்வதை தனது [[படிவளர்ச்சிக்கொள்கை]] மூலம் [[சார்ள்ஸ் டார்வின்]] விளக்கினார்.
 
[[பகுப்பு:பண்பாடு]]
"https://ta.wikipedia.org/wiki/மரபு" இலிருந்து மீள்விக்கப்பட்டது