மரபு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்* |
No edit summary |
||
வரிசை 3:
[[உயிரியல்|உயிரியலில்]] பாரம்பரியம் பற்றிய கல்வி [[மரபியல்]] எனப்படும்.
பாரம்பரிய இயல்புகள் சந்ததிகளூடாகக் கடத்தப்படும்போது, உயிரினங்கள் தமது வாழ்வைத் தக்க வைத்துக் கொள்ளும் நோக்கில் அவற்றில் ஏற்படக்கூடிய [[மரபியல் வேறுபாடு]] (genetic variation) களாலும், அவற்றில் நிகழும் [[இயற்கைத் தேர்வு]] செயல்முறையாலும், உயிரினங்களில் கூர்ப்பு நிகழ்வதை தனது [[படிவளர்ச்சிக் கொள்கை]] மூலம் [[சார்ள்ஸ் டார்வின்]] விளக்கினார். ஆனாலும் அவர் அப்போது பாரம்பரிய இயல்புகள் கடத்தப்படுவதற்கான பொறிமுறைகளை அறிந்திருக்கவில்லை.
[[பகுப்பு:பண்பாடு]]
|