மரபணு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kalaiarasyஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
*விரிவாக்கம்* *திருத்தம்*
வரிசை 1:
'''மரபணு''' (''gene'') என்பது ஒரு [[உயிரினம்|உயிரினத்தின்]] [[பாரம்பரியம்|பாரம்பரிய]] இயல்புகளை [[சந்ததி]]களினூடாக கடத்தவல்ல ஒரு மூலக்கூற்று அலகாகும். ஒரு [[புரதம்|புரதத்தைபுரதத்தையோ]] (அல்லது அதன் ஒரு பகுதியையாவது)பகுதியையோ உருவாக்க உதவும் [[குறியாக்க வரிசை|மரபுக் குறியீடுகளைக்]] கொண்டுள்ள [[ஆக்சிஜனற்ற ரைபோ கரு அமிலம்|ஆக்சிஜனற்ற ரைபோ கரு அமிலத்தின்]] (DNA) எந்த ஒரு துணுக்கையும் குறிக்கும் அலகே மரபணுவாகும். [[இனப்பெருக்கம்|இனப்பெருக்கத்தின்]] பொழுது பெற்றோர்களிடமிருந்து சந்ததிகளுக்குக் மரபணுக்கள் கடத்தப்படுகின்றன.
 
{{குறுங்கட்டுரை}}
"https://ta.wikipedia.org/wiki/மரபணு" இலிருந்து மீள்விக்கப்பட்டது