ஏழாம் வேற்றுமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''ஏழாம் வேற்றுமை''' என்பது ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது

No edit summary
வரிசை 2:
சான்று

=== பொருள் இடமானவை ===
மணியின் கண் ஒளி ---தற்கிழமை

மரத்தின் கண் பறவை --- பிறிதின் கிழமை
=== '''இடம்''' இடமானவை ===
ஊரின்'''கண்''' உள்ளது வீடு - தற்கிழமை

ஆகாயத்தின் '''கண்''' பறப்பது கழுகு - பிறிதின் கிழமை
=== காலம் ===
நாளின் '''கண்''' உள்ளதுநாழிகை - தற்கிழமை

வேணிற்'''கண்''' பூப்பது முல்லை - பிறிதின் கிழமை
=== சினை ===
கையின் '''கண்''' உள்ளது விரல் - தற்கிழமை

கையின்'''கண்''' உள்ளது வளையல் - பிறிதின் கிழமை
=== குணம் ===
சிவப்பின்'''கண்''' உள்ளது அழகு - தற்கிழமை

இளமையின் '''கண்''' வாய்த்தது செல்வம் - பிறிதின் கிழமை
=== தொழில் ===
ஆட்டத்தின் '''கண்''' உள்ளது அபிநயம் - தற்கிழமை

ஆட்டத்தின் '''கண்''' பாடிய பாட்டு -பிறிதின் கிழமை
== நூற்பா ==
"https://ta.wikipedia.org/wiki/ஏழாம்_வேற்றுமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது