சுங்கை சிப்புட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 195:
மைக்கல் [[ஜெயக்குமார் தேவராஜ்]], 2008 ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் மக்கள் நீதிக்கட்சியின் சார்பாகப் போட்டியிட்டார். 1999, 2004 ஆம் ஆண்டு தேர்தல்களில் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் போடியிட்டு தோல்வி கண்டவர்.
 
இவர் ஓர் இருதய அறுவை சிகிச்சை நிபுணர். ஜுலை 2011ல் மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டார். மூன்று28 மாதங்கள்நாட்கள் சிறைவாசம் அனுபவித்தார்.[http://www.negarakita.com/Post-228534-DAP+calls+for+immediate+release+of+the+30+PSM+members,+including+Sungai+Siput+MP+Michael+Jayakumar+i]
 
===கமுந்திங் சிறையில்===
"https://ta.wikipedia.org/wiki/சுங்கை_சிப்புட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது