சுங்கை சிப்புட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 193:
 
==டாக்டர் ஜெயக்குமார் தேவராஜ்==
மைக்கல் [[ஜெயக்குமார் தேவராஜ்]], 2008 ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் டத்தோ ஸ்ரீ சாமிவேலுவை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் மக்கள் நீதிக்கட்சியின் சார்பாகப் போட்டியிட்டார். 1999, 2004 ஆம் ஆண்டு தேர்தல்களில் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் போடியிட்டு தோல்வி கண்டவர்.
 
இவர் ஓர்மலேசியாவில் சிறந்த இருதய அறுவை சிகிச்சை நிபுணர் ஆவார். ஜுலை 2011ல் மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டார். 28 நாட்கள் சிறைவாசம் அனுபவித்தார்.[http://www.negarakita.com/Post-228534-DAP+calls+for+immediate+release+of+the+30+PSM+members,+including+Sungai+Siput+MP+Michael+Jayakumar+i] மலேசியாவில் தூய்மையான பொதுத் தேர்தல் நடைபெற வேண்டும் என்பதை வலியுறுத்தும் துண்டுப் பிரசுரங்களைத் தன் தொகுதி மக்களிடம் வழங்கும்வழங்கினார். போதுஅப்போது அவர் கைது செய்யப் பட்டார். அவருடன் மேலும் ஐவர் கைது செய்யப் பட்டனர்.
 
===கமுந்திங் சிறையில்===
 
இவர்இவர்கள் கமுந்திங் சிறையில் இருக்கும் போது மலேசியாவில் பல்லாயிரம் இந்தியர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி, இவர்இவர்கள் விரைவில் விடுதலையாக வேண்டும் என்று வேண்டினர்.[http://dinmerican.wordpress.com/2011/07/30/freeing-us-was-a-smart-political-move-says-dr-michael-jeyakumar/] மலேசிய இந்துக் கோயில்கள், மாதாகோயில்களில் இவர்களுக்காகச் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. டாக்டர் ஜெயக்குமாரின் விடுதலைக்குப் பின்னர் மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் ரத்துச் செய்யப் படுவதாக மலேசியப் பிரதமர் நஜீப் துன் ரசாக் அறிவித்துள்ளார்.
 
இவர்டாக்டர் ஜெயக்குமார் மலேசிய இந்தியர்களின் கல்வி மேம்பாட்டிற்கு நிறைய உதவிகளைச் செய்து வருகிறார். அத்துடன் ஏழை எளியவர்களுக்கு இலவசமாகவும் மருத்துவச் சேவைகளை வழங்கி வருகின்றார். தம்முடைய சொந்தச் செலவில் சில மாணவர்களைத் தமிழ்நாட்டில் படிப்பதற்கு அனுப்பி வைத்திருக்கிறார்.
 
==மலேசியப் பொதுத் தேர்தல் 2008==
"https://ta.wikipedia.org/wiki/சுங்கை_சிப்புட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது