சுங்கை சிப்புட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 136:
[[File:Sungai Siput Town.jpg|thumb|left|225px|சுங்கை சிப்புட் நகரத்தின் தோற்றம்]]
[[File:Dr.Jayakumar.jpg‎|thumb|left|225px|சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு டாக்டர் ஜெயக்குமார்]]
[[File:Jayakumar Before Arrest2.jpg|thumb|left|225px|டாக்டர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப் படுகிறார்]]
[[File:Sungai Siput Town2.jpg|thumb|left|225px|சுங்கை சிப்புட் நகரத்தின் மற்றொரு தோற்றம்]]
சுங்கை என்றால் மலேசிய மொழியில் ஆறு அல்லது நதி என்று பொருள். சிப்புட் என்றால் நத்தை அல்லது சங்கு. அதனால், சுங்கை சிப்புட் என்பது நத்தை நதி அல்லது சங்கு நதி என்று பொருள் படுகிறது. இந்த ஆறு முன்பு மஸ்ஜீத் இந்தியா எனும் பள்ளிவாசலுக்கு அருகில் இருந்தது.[http://sungaisiput.blogspot.com/]
"https://ta.wikipedia.org/wiki/சுங்கை_சிப்புட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது