அகத்தியமலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
TRYPPN (பேச்சு | பங்களிப்புகள்)
சி ஆதாரங்கள்
TRYPPN (பேச்சு | பங்களிப்புகள்)
சி --- தினமலர்]உலகின் ஒரே காடு...
வரிசை 20:
 
==அகத்தியமலையின் அதிசயங்கள்==
<ref>[http://www.dinamalar.com/News_Detail.asp?Id=324707 அகத்தியமலையின் அதிசயங்கள் --- தினமலர்]
</ref>
அகத்தியமலையில் 11 வகையான காடுகள் உள்ளன. உலகிலுள்ள 177 ஊர்வன வகைகளில், 157 வகையான உயிரினங்கள் உலா வரும் இடம்.
 
கரும்பு, சோளம், கம்பு, ராகி போன்ற உணவு தானியங்கள் 260ல் 60க்கு மேலான மூலவித்துக்கள் உயிரோடு இருக்குமிடம்...
 
உலகிலுள்ள பூக்கும் மொத்த தாவரங்களான 5,640ல், 2,654 வகை தாவரங்களின் உய்விடம்.
 
இங்கு 600க்கு மேற்பட்ட மூலிகைத் தாவரங்கள் உள்ளன. மேலும், 500 சதுர கி.மீ., பரப்பிற்கு மேல் மழைக்காடுகளை கொண்ட உலகின் ஒரே காடு...
 
 
"https://ta.wikipedia.org/wiki/அகத்தியமலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது