தாதாசாகெப் பால்கே விருது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{Infobox Indian Awards
{{இந்திய விருதுகள்}}
| awardname = தாதாசாகெப் பால்கே விருது
| image =
| type =
| category = [[இந்தியத் திரைப்படத்துறை]]
| instituted = 1969
| firstawarded = 1969
| total = 41
| awardedby = [[இந்திய அரசு]]
| cashaward = {{INR}} 1,000,000
| description = வாழ்நாள் சாதனை புரிந்தோருக்காக [[இந்தியா|இந்திய]] அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதாகும்
| previousnames =
| obverse =
| reverse =
| ribbon =
| firstawardees = [[தேவிகா ராணி]] (1969)
| lastawardees = [[கைலாசம் பாலசந்தர்]] (2010)
| precededby =
| followedby =
}}
'''தாதாசாகெப் பால்கே விருது''' (''Dadasaheb Phalke Award'') [[இந்தியத் திரைப்படத்துறை|இந்தியத் திரைப்படத்துறையில்]] வாழ்நாள் சாதனை புரிந்தோருக்காக [[இந்தியா|இந்திய]] அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதாகும். இவ்விருது, இந்திய திரைப்படத்துறையின் தந்தை எனக்கருதப்படும் [[தாதாசாகெப் பால்கே]] அவர்களின் பிறந்த நாள் நூற்றாண்டான 1969ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. குறிப்பிட்ட ஆண்டுக்கான விருது, அதற்கு அடுத்த ஆண்டு இறுதியில் தேசியத் திரைப்பட விருதுகளுடன் சேர்த்து வழங்கப்படுகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/தாதாசாகெப்_பால்கே_விருது" இலிருந்து மீள்விக்கப்பட்டது