ஸ்ரீநிவாஸ் (பாடகர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி +
பக்கவழி
வரிசை 1:
'''ஸ்ரீநிவாஸ்''' அல்லது '''ஸ்ரீநிவாசன்''' என்ற பெயரில் உள்ள கட்டுரைகள்:
{{Infobox Musical artist <!-- See Wikipedia:WikiProject_Musicians -->
| Name = ஸ்ரீநிவாஸ்
| Img =
| Img_capt = ஸ்ரீநிவாஸ்
| Img_size = thumb
| Landscape =
| Background = solo_singer
| Birth_name =
| Alias =
| Born = {{Birth date and age|1959|11|7}}<br/>[[அம்பாசமுத்திரம்]], [[தமிழ்நாடு]], [[இந்தியா]]
| Died =
| Origin =
| Instrument =
| Voice_type =
| Genre = வாய்ப்பாட்டு
| Occupation = பாடகர்
| Years_active = 1996-நடப்பு
| Label =
| Associated_acts =
| URL =
| Current_members =
| Past_members =
| Notable_instruments =
}}
 
* [[பி. பி. ஸ்ரீநிவாஸ்]], பின்னணிப் பாடகர்
'''ஸ்ரீநிவாஸ்''' (பிறப்பு:[[நவம்பர் 7]], [[1959]]) [[தமிழ்]],[[கன்னடம்]],[[மலையாளம்]],[[தெலுங்கு]] மொழிகளில் பாடும் ஓர் [[தென்னிந்தியா|தென்னிந்திய]] திரைப்படப்பாடகர். முன்னணி இசையமைப்பாளர்களான [[இளையராஜா]],[[தேவா]],[[ஏ. ஆர். ரகுமான்]],[[வித்யாசாகர்]] போன்றவர்களின் இசையில் தென்னிந்திய மொழிகளிலும் இந்தியிலும் திரைப்பாடல்கள் பாடியுள்ளார்.வேதியியல் பொறியாளராக பத்தாண்டுகள் பணியாற்றிய பிறகு இசைத்துறையில் ஈடுபாடு காரணமாக உட்புகுந்து சாதனை படைத்தவர்.
* [[ஸ்ரீநிவாஸ் (பாடகர்)|ஸ்ரீநிவாஸ்]], பாடகர்
 
* [[கே. ஸ்ரீநிவாசன்]], கணினியாளர்
==வாழ்க்கை வரலாறு==
* [[முக்தா ஸ்ரீநிவாசன்]], தமிழ்த் திரைப்பட இயக்குனர்
ஸ்ரீநிவாஸ் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[அம்பாசமுத்திரம்|அம்பாசமுத்திரத்தில்]] துரைசாமி அய்யங்கார் மற்றும் இலட்சுமிக்கு பிறந்தவர். பின்னர் [[கேரளம்|கேரளாவின்]] [[திருவனந்தபுரம்|திருவனந்தபுரத்தில்]] வளர்ந்தார். அங்கு தமது அத்தை பத்மா நாராயணன் உந்துதலில் இசையில் நாட்டமும் பயிற்சியும் பெற்றார்.
* [[வி. ஸ்ரீநிவாசன்]], தமிழ்த் திரைப்பட இயக்குனர்
 
* [[கே. வி. ஸ்ரீநிவாசன்]], தமிழ்த் திரைப்பட இயக்குனர்
வேதியியல் பொறியியல் பட்டப்படிப்பினை [[மும்பை பல்கலைக்கழகம்|மும்பை பல்கலைக்கழகத்தின்]] கீழுள்ள வேதியியல் தொழில்நுட்பத் துறை (UDCT)யில் முடித்தார்.பத்தாண்டுகள் பொறியாளராகப் பணிபுரிந்தபிறகு தமது இசையார்வம் காரணமாக பணிவாழ்வில் மாற்றத்தை விரும்பினார். 1988ஆம் ஆண்டு [[இளையராஜா]]விடம் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தும் அன்றைய நாள் அவரது தொண்டைப்புண் காரணமாக நிறைவேறவில்லை.
* [[எஸ். ஸ்ரீநிவாசன்]], தமிழ்த் திரைப்பட இயக்குனர்
 
* [[ஜி. ஸ்ரீநிவாசன்]], தமிழ்த் திரைப்பட இயக்குனர்
மீண்டும் 1992ஆம் ஆண்டு [[ஏ. ஆர். ரகுமான்|ரகுமானிடம்]] அறிமுகம் கிடைக்க சில விளம்பரப் பாடல்களுக்குக் குரல் கொடுத்து வந்தார்.1994ஆம் ஆண்டு முதல் சென்னையில் வசிக்கத் துவங்கினார்.அவரது முதல் பாடலாக மகேஷ் இசையமைப்பில் [[நம்மவர்]] படத்திற்காக "சொர்க்கம் என்பது நமக்கு" என்ற பாடல் அமைந்தது. அது வெற்றி பெற்றபோதும் அவருக்கு ஓர் திருப்புமுனையாக 1996ஆம் ஆண்டு ரகுமானின் இசையில் [[மின்சாரக் கனவு]] படத்தின் "மானா மதுரை" பாடல் அமைந்தது.
* [[தேங்காய் ஸ்ரீநிவாசன்]], நடிகர்
 
* [[வித்வான் ஸ்ரீநிவாசன்]], நடிகர்
==விருதுகள்==
* [[ஏ. கே. ஸ்ரீநிவாசன்]], நடிகர்
*தமிழ்நாடு அரசின் மாநில விருதினை சிறந்த பின்னணிப்பாடகர் என்ற வகையில் இருமுறை பெற்றுள்ளார்:[[படையப்பா]]வின் "மின்சாரப்பூவே" மற்றும் [[ஒன்பது ரூபா நோட்டு]] படத்தில் "மார்கழியில்".
* [[பி. எஸ். ஸ்ரீநிவாசன்]], நடிகர்
*தமிழக அரசின் [[கலைமாமணி விருது|கலைமாமணி]] பட்டத்தினையும் பெற்றுள்ளார்.
* [[டி. ஸ்ரீநிவாசன்]], இசையமைப்பாளர்
*கேரள அரசின் மாநில விருதை "ராத்திரிமழா" என்ற படத்திற்கு பெற்றுள்ளார்.
* [[ஏ. எல். ஸ்ரீநிவாசன்]], தயாரிப்பாளர்
*பிற திரை இதழ்களின்(சினிமா எக்ஸ்பிரஸ்,பிலிம்பேர்) விருதுகளையும் பெற்றுள்ளார்.
----
 
{{பக்கவழி நெறிப்படுத்தல்}}
==இவற்றையும் பார்க்க==
*[[பி. பி. ஸ்ரீநிவாஸ்]]
 
==வெளியிணைப்புகள்==
* {{imdb name|id=0820204|name=ஸ்ரீநிவாஸ்}}
* [http://www.hindilyrix.com/singers/singer-srinivas.html ஸ்ரீநிவாஸ் குறித்து]
* [http://www.indolink.com/tamil/cinema/People/2000/June/srinivas.html நேர்முகம்]
 
[[பகுப்பு:திரைப்படப் பாடகர்கள்]]
[[பகுப்பு:1959 பிறப்புகள்]]
 
[[en:Srinivas (singer)]]
"https://ta.wikipedia.org/wiki/ஸ்ரீநிவாஸ்_(பாடகர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது