செந்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
தவர இனம்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{taxobox |image = |image_caption = |regnum = [[தாவரம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
14:24, 7 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம்
செந்தம் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம் |
தரப்படுத்தப்படாத: | பூக்குந்தாவரம் |
தரப்படுத்தப்படாத: | Eudicots |
தரப்படுத்தப்படாத: | Asterids |
வரிசை: | Asterales |
குடும்பம்: | Asteraceae |
சிற்றினம்: | Cichorieae |
பேரினம்: | Launaea |
இனம்: | L. sarmentosa |
இருசொற் பெயரீடு | |
Launaea sarmentosa (Willd.) Sch.Bip. ex Kuntze | |
வேறு பெயர்கள் | |
இராவணன் மீசை என்பது ஈராண்டு கால வாழ்க்கை வட்டத்தைக் கொண்ட புதர்த் தாவரவினம் ஒன்றாகும்[1]. இத்தாவர இனம் ஆபிரிக்காவின் கிழக்குக் கரையோரப் பகுதிகள், மடகாசுகர், சீசெல்சு, மொரிசியசு, இந்தியா, இலங்கை மற்றும் தென்கிழக்கு ஆசியா என்பவற்றைச் சேர்ந்ததாகும்[1]. இராவணன் மீசையானது மேற்கு அவுசுதிரேலியாவிற் பிற்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.[2][3]
திவெகி) மொழியிற் குல்லா-ஃபில்லா (ކުއްޅަފިލާ[4] என அழைக்கப்படும் இது மாலைத்தீவுகளில் உணவுக்காகவும் மருத்துவத்துக்காகவும் பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தப்படுகிறது[5].
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 "Launaea sarmentosa (Willd.) Sch. Bip. ex Kuntze". Flora Zambezica. பார்க்கப்பட்ட நாள் 30 March 2011.
- ↑ "Launaea sarmentosa (Willd.) Kuntze". FloraBase. Department of Environment and Conservation, Government of Western Australia.
- ↑ Launaea sarmentosa (Asteraceae), Global Compendium of Weeds, accessed March 30, 2011
- ↑ Hanby Baillie Reynolds, Christopher. A Maldivian dictionary. பக். 89. http://books.google.com.au/books?id=_hRhrjlZpL0C&pg=PA89&dq=Launaea+sarmentosa+maldives&hl=en&ei=j7eSTbusLILCcenTqYkH&sa=X&oi=book_result&ct=result&resnum=1&ved=0CDcQ6AEwAA#. பார்த்த நாள்: 30 March 2011.
- ↑ Xavier Romero-Frias, The Maldive Islanders, A Study of the Popular Culture of an Ancient Ocean Kingdom. Barcelona 1999, ISBN 84 7254 801 5