காதல் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 23:
== கதை ==
{{கதைச்சுருக்கம்}}
மோட்டார் வண்டிகள் திருத்தும் கடையினை வைத்திருப்பவர் முருகன் (பரத்). எப்பொழுதும் தன் வேலையினைக் கவனிப்பது அவரது குறிக்கோள். ஆனால் திடீரென அவர் சந்திக்கும் அப்பகுதியில் வசிக்கும் ஜஸ்வர்யா (சந்தியா) முருகன் மீது காதல் கொள்கின்றார். ஆரம்ப காலங்களில் இதனைப் பொருட்படுத்தாது இருக்கும் முருகன் சிறிது காலத்தில் ஜஸ்வர்யா மீது காதல் கொள்கின்றார். இதற்கிடயில் ஜஸ்வர்யாவின் வீட்டில் அவருக்கு மாப்பிள்ளை பார்த்தனர். கவலையில் இருக்கும் காதல் ஜோடிகளான முருகனும் ஜஸ்வர்யாயும் அவ்வூரை விட்டே தலைமறைவாக முடிவு செய்கின்றனர். இவர்கள் தங்குவதற்காக முருகனின் நண்பனான ஸ்டீபன் ([[சுகுமார்]]) அனைத்து வசதிகளையும் செய்கின்றான். திடீரென ஜஸ்வர்யவைத்ஜஸ்வர்யாவைத் தேடிவரும் அவர் பெற்றோர் இவர்கள் காதல் கொண்டிருப்பதை அறிகின்றனர். ஆரம்பத்தில் இருவரையும் சேர்த்து வைப்பதாகக் கூறுக்கொள்ளும் அவர்கள் பின்னர் முருகனை அடித்து சித்திரவதை செய்கின்றனர். சிறிது காலங்கள் கழித்து முருகன் பைத்தியமாக தெருக்களில் அலைந்து திரிவதனைக் கண்டு கொள்ளும் ஜஸ்வர்யா மற்றும் அவரது பெற்றோர்களின் வற்புறுத்தலுக்கு ஏற்ப அவர் மணம் செய்த கணவர் இருவரும் முருகனைத் தம் இல்லத்திற்கே அழைத்துச் செல்கின்றனர்.
 
[[பகுப்பு:தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:உண்மைத் திரைப்படங்கள்]]
 
[[en:Kaadhal]]
"https://ta.wikipedia.org/wiki/காதல்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது