செந்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு:இந்தியத் தாவரங்கள் நீக்கப்பட்டது; பகுப்பு:தாவரங்கள் சேர்க்கப்பட்டது using [[Help:Gadget-HotCat|...
சிNo edit summary
வரிசை 20:
|}}
 
'''''இராவணன் மீசை''''' (''Launaea sarmentosa'') என்பது ஈராண்டு கால வாழ்க்கை வட்டத்தைக் கொண்ட புதர்த் தாவரவினம் ஒன்றாகும்<ref name=zambezica>{{cite web|title=''Launaea sarmentosa'' (Willd.) Sch. Bip. ex Kuntze|work=Flora Zambezica|url=http://apps.kew.org/efloras/namedetail.do?qry=namelist&flora=fz&taxon=5013&nameid=12122|accessdate=30 March 2011}}</ref> ஆகும். இத்தாவர இனம் [[ஆபிரிக்கா]]வின் கிழக்குக் கரையோரப் பகுதிகள், [[மடகாசுகர்]], [[சீசெல்சு]], [[மொரிசியசு]], [[இந்தியா]], [[இலங்கை]] மற்றும் [[தென்கிழக்கு ஆசியா]] என்பவற்றைச் சேர்ந்ததாகும்<ref name=zambezica/>. இராவணன் மீசையானது மேற்கு [[மேற்கு ஆஸ்திரேலியா|மேற்கு அவுசுதிரேலியா]]விற்வில் பிற்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.<ref name=WA>{{FloraBase|name= ''Launaea sarmentosa'' (Willd.) Kuntze|id=8098 }}</ref><ref>[http://www.hear.org/gcw/species/launaea_sarmentosa/ Launaea sarmentosa (Asteraceae)], ''Global Compendium of Weeds'', accessed March 30, 2011</ref>
 
[[திவெயி மொழி|திவெகி]]) மொழியிற் ''குல்லா-ஃபில்லா'' (ކުއްޅަފިލާ<ref>{{cite book|author=Hanby Baillie Reynolds, Christopher|title=A Maldivian dictionary|page=89|
url=http://books.google.com.au/books?id=_hRhrjlZpL0C&pg=PA89&dq=Launaea+sarmentosa+maldives&hl=en&ei=j7eSTbusLILCcenTqYkH&sa=X&oi=book_result&ct=result&resnum=1&ved=0CDcQ6AEwAA#|v=onepage&q=Launaea%20sarmentosa&f=false|accessdate=30 March 2011}}</ref> என அழைக்கப்படும் இது [[மாலைதீவுகள்|மாலைத்தீவுகளில்]] உணவுக்காகவும் மருத்துவத்துக்காகவும் பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தப்படுகிறது<ref>Xavier Romero-Frias, ''The Maldive Islanders, A Study of the Popular Culture of an Ancient Ocean Kingdom.'' Barcelona 1999, ISBN 84 7254 801 5</ref>.
 
வரிசை 29:
 
[[பகுப்பு:தாவரங்கள்]]
[[பகுப்பு:ஆபிரிக்கத்தென்னாப்பிரிக்கத் தாவரங்கள்]]
[[பகுப்பு:இலங்கைத் தாவரங்கள்]]
[[பகுப்பு:இந்தியத் தாவரங்கள்]]
 
[[dv:ކުއްޅަފިލާ]]
"https://ta.wikipedia.org/wiki/செந்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது