திருவோவியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சேர்க்கை
சி சேர்க்கை
வரிசை 93:
மோந்தேவேர்ஜினே கோவிலில் உள்ள திருவோவியம் கடந்த நூற்றாண்டுகளில் பலமுறை மீண்டும் மீண்டும் வரையப்பட்டதால், புனித லூக்காவால் வரையப்பட்டதாகக் கருதப்படுகின்ற மரியாவின் முகத்தின் அசல் தோற்றம் எவ்வாறு இருந்தது என்பதை வரையறுக்க இயலவில்லை.
 
இருப்பினும், அறிஞர் குவார்தூச்சி இன்னொரு தகவலைத் தருகிறார். அதாவது, 1950இல் உரோமை நகரில் புனித உரோமை பிரான்சிஸ்கா (Saint Francesca Romana) கோவிலில் மரியாவின் மிகப் பழங்காலத் திருவோவியம் ஒன்று உள்ளது. அதை 1950இல் ஆய்வுசெய்தபோது, அந்த திருவோவியம் கிபி 5ஆம் நூற்றாண்டில் காண்ஸ்டாண்டிநோபுளுக்குக் கொண்டுவரப்பட்ட வட்ட வடிவ மரியா முகத்தின் எதிரெதிர் பிம்பமாக (reverse mirror image) அமைந்திருந்து கண்டுபிடிக்கப்பட்டது<ref>Margherita Guarducci, The Primacy of the Church of Rome, (San Francisco: [[Ignatius Press]], 1991) 93-101.</ref><ref>[http://en.wikipedia.org/wiki/Santa_Francesca_Romana,_Rome உரோமையில் மரியா திருவோவியம்]</ref>
 
பிற்காலத்தில், புனித லூக்காவால் வரையப்பட்டதாகக் கருதப்படுகின்ற மரியா திருவோவியங்கள் பலவாகப் பெருகின.<ref>James Hall, ''A History of Ideas and Images in Italian Art'', p111, 1983, John Murray, London, ISBN 0719539714</ref>எடுத்துக்காட்டாக,
*உரோமையில் [[புனித மரியா பெருங்கோவில்|புனித மரியா பெருங்கோவிலில்]] உள்ள திருவோவியம்;
*விளாடிமீர் நகர இறையன்னை திருவோவியம்<ref>[http://en.wikipedia.org/wiki/Theotokos_of_Vladimir விளாடிமீர் இறையன்னை]</ref>;
*ஆத்தோஸ் மலையில் அமைந்த துறவற இல்லத்தில் உள்ள மரியா திருவோவியம்<ref>[http://en.wikipedia.org/wiki/Panagia_Portaitissa ஆத்தோஸ்]</ref>
"https://ta.wikipedia.org/wiki/திருவோவியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது